proof

கண்டங்கள் நிலையானவை.

தற்பொழுது கண்டங்களுக்கு இடையில் உள்ள கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால்,கடல் தளங்களுடன் கண்டங்களும் விலகி கண்டத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அவ்வாறு நகரும் பொழுது பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது.


iknow3.jpg
iknow3.jpg

இதன் அடிப்படையில் ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு நகர்ந்து செல்வதாகவும் அதனால் சுனாமி உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது.
ஆனால் உண்மையில் கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.


ஆதாரம் 1
 ptmap.jpg
ptmap.jpg
hotspotvolcanoformation.jpg
hotspotvolcanoformation.jpg

atlavc1

( ஆப்பிரிக்கக் கண்டம் ஒரே நேரத்தில் இரண்டு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க முடியுமா ? )
atlavc1 ( ஆப்பிரிக்கக் கண்டம் ஒரே நேரத்தில் இரண்டு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க முடியுமா ? )

கடல் தரையின் மேலும் கண்டங்களின் மேலும் வெவ்வேறு திசைகளை நோக்கி, ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் எரிமலைத் தொடர்கள் உருவாகி இருப்பதன் மூலம் கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது நிரூபணமாகியுள்ளது.



கடல் தரையின் மேலும் கண்டங்களின் மேலும் வெவ்வேறு திசைகளை நோக்கி, ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் எரிமலைத் தொடர்கள் உருவாகி இருப்பதன் மூலம் கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது நிரூபணமாகியுள்ளது.

ஆதாரம் 2

3circles.jpg
3circles.jpg

கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பதன் மூலமும் கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது நிரூபணமாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.