Posts

Showing posts from February, 2017

கிரகங்கள் ஏன் சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன?

Image
நிலவானது, சூரியனை, பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து, ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு நிலவானது, ஏன் பூமியை ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது, என்பதற்கு இது வரை விளக்கம் கூறப் படவில்லை. இவ்வாறு நிலவானது, பூமியை ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,நிலவானது பூமியை வலம் வந்து கொண்டு இருக்கும் பொழுது,பூமியானது சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் நிலையில்,விண்வெளியில் வினாடிக்கு இரு பது கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்து கொண்டு இருக்கும் சூரியனைத் தொடர்ந்து கொண்டு இருப்பதே காரணம். அதாவது விண்வெளியில் சூரியனானது, முன் நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,கிரகங்கள் எல்லாம் சூரியனை, மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருக்கின்றன. இவ்வாறு கிரகங்கள் எல்லாம் சூரியனை ,சூரியன் பயணம் செய்து கொண்டு இருக்கும் திசைக்கு செங்குத்து திசையில் பயணம் செய்து கொண்டு இருந்தாலும் கூட,கிரகங்கள் எல்லாம் சூரியனை தொண்ணூறு டிகிரி கோணத்தில் வலம் வந்து கொண்டு இருக்க வில்லை.மாறாக அறுபத்தி இரண்டு டிகிரி கோ

நியூட்டன் கூறிய விளக்கம் தவறு.

Image
கிரகங்கள் ஏன் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விக்கு சர் ஐசக் நியூட்டன் அவர்கள்,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையின் பாதிப்பு காரணமாக,கிரகங்களின் சுற்றுப் பாதையானது நீள் வட்டப் பாதையாக மாறி விடுகிறது, என்று ஒரு விளக்கத்தைக் கூறினார். ஆனால் இந்த விளக்கமானது ஒரு தவறான விளக்கம், என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஹாலி வால் நட்சத்திரமானது,எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றிச் செல்கிறது என்று கூறினாலும், கூட ...உண்மையில் ஹாலி வால் நட்சத்திரமானது.எழுபத்தி ஐந்து முதல் எழுபத்தி ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறையே சூரியனைச் சுற்றிச் செல்கிறது. இவ்வாறு ஹாலி வால் நட்சத்திரமானது சூரியனைச்  சுற்றிவரும் காலத்தில் மாறுபாடு ஏற்படுவதற்கு,வியாழன் மற்றும் சனி கிரகங்களின் ஈர்ப்பு விசையால்,ஹாலி வால் நட்சத்திரத்தின் பாதையில் சிறிது மாற்றம் ஏற்படுவதே காரணம் என்று நம்பப் படுகிறது. The average period of Halley's orbit is 76 years but you cannot calculate the dates of its reappearances by simply subtracting multiples of 7