Posts

Showing posts with the label எரிமலை

சுனாமி நினைவு தினக் கட்டுரை.

இதற்கு முன்பு,கடல் மட்ட உயர்வு, மற்றும் நில அதிர்ச்சி/ சுனாமிகளுக்கான காரணம் குறித்து, ஆறு அத்தியாயங்களில் தெரிவித்த விளக்கத்தை,இரண்டே.. இரண்டு, அத்தியாயத்தில் தெரிவித்து இருக்கிறேன். அத்தியாயம் ஒன்று டைனோசர்களின் புதைப் படிவங்கள் மூலம்,பூமி மூழ்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. கேள்விகள். கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதைப் படிவங்களானது,தீவுகளிலும்,தீவுக் கண்டங்களிலும்,கணப் படுவதற்கு காரணம் என்ன? நார்வே நாட்டுக் கடல் பகுதியில்,கடல் மட்டத்தில் இருந்து, இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில்,டைனோசரின் புதைப் படிவங்கள், கணப் படுவதற்கு காரணம் என்ன? வட துருவப் பகுதியில்,பனிப் படலங்களுக்கு அடியில், டைனோசர்களின் புதைப் படிவங்கள், கணப் படுவதற்கு காரணம் என்ன? பதில்கள். தற்பொழுது, கடலின் ஆழமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது.ஆனால் டைனோசர்களின் காலத்தில்,கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதை விட,இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது. அதனால், டைனோசர்களின் காலத்தில்,கடலின் பரப்பளவானது குறைவாக இருந்திருக்கிறது.அதனால், டைனோசர்களின் காலத்தில் வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்தி...

மனித குலத்தின் எதிர்காலம் கேள்விக் குறியாகி இருக்கிறது.

இறுதிப் பேரழிவு நம் பூமி ஒரு நீர்கிரகமாக உருவாகிக் கொண்டு இருக்கிறது. அறிமுக உரை. தற்பொழுது புவி அறிவியலில் சில தவறான கருத்துக்கள் நிலவுகின்றன.குறிப்பாக கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதை படிவங்கள் அண்டார்க்டிகா , ஆஸ்திரேலியா போன்ற தீவுக் கண்டங்களில் காணப் படுவதற்கு , முன் ஒரு காலத்தில் கண்டங்கள் ஒன்றாக இணைந்து இருந்த பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது. ஆனால் உண்மையில் டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதுடன் கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருப்பது கடல் தரையில் கண்டு பிடிக்கப் பட்ட புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அதன் பிறகு சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இருக்கும் பொழுது பிரிந்த நீர் வெளிவந்து கடலில் கலந்ததால் கடல்மட்டம் உயர்ந்து இருப்பதும் , புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாகக் கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது கடலின் பரப...