Posts

Showing posts with the label discovery

Nebular Disk Hypothesis is a wrong explanation.

Image
Snow Line As per the currently accepted theory, it is believed that when giant space clouds in the outer space flattened and spun due to gravitational force, Sun was formed in the bulky center of the cloud and the other planets were formed when particles of dust and gases in the flatter areas around the Sun began to stick together to form clumps. Specifically, it is believed that since the temperature near the Sun was intense, the gases and dust found there was only minimal a nd these gases and dust gradually clumped together and led to the formation of smaller rocky planets in the long run like the earth and the mars. Moreover, it is also believed that very high temperature prevailed near the Sun and volatile gases like hydrogen, sodium, chlorine and methane present in that region were pushed far away from the Sun by the solar radiation. Later, it is believed that light gases like these gathered on the periphery of the Solar System and this led to the formation of gia...

எனது ஆய்வுப் பொருள் பற்றி...

About the research FACT FILE எனது ஆய்வுப் பொருள் பற்றி... எனது ஆய்வுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள். புதை படிவப் புதிர்கள். கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள்,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுகிறது. அதே போன்று, கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களின் புதை படிவங்களும் ,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுகிறது. முதலில் கூறப் பட்ட விளக்கம். புயல் ,சூறாவளியின் பொழுது,காட்டாற்று வெள்ளத்தால்,கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல் இருந்தபடி,விலங்கினங்கள் தீவுகளுக்கும் மற்ற கண்டங்களுக்கும் பரவி இருக்கலாம். புதை படிவப் புதிர்களுக்கு அல்பிரட் வெக்னர் கூறிய விளக்கம். முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து  ஒரே நிலப் பரப்பாக இருந்திருக்க வேண்டும்,அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும். வெக்னரின் விளக்கம் நிராகரிக்கப் பட்டதற்கான காரணம். கடல் தரையைப் பிளந்து கொண்டு கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான த...

moon formation theory questioned.

Image
It is a popular belief that all planets, including the Sun, were formed some forty-five million years ago, from a circumstellar disk of dust which was rotating around the Sun in the outer space. According to this theory, all the planets should be revolving around the Sun in the same plane. But, the moon is revolving around the earth at a five-degree-angle from the plane in which the earth is orbiting the Sun. Previously, it was believed that a planet, similar to Mars, collided with the earth and the broken fragments from the earth and the colliding planet gathered to form the moon. This was called the “Giant Impact” Hypothesis. But, by analysing of the rock samples brought from the moon, it was discovered that the ratio of isotopes found in both the moon and the earth was similar. Thus, it was unbelievable that the planet that collided with the earth could have had isotopes like that of the earth. This is because, the ratio of isotopes of the various planets in the Solar S...

ஆராய்ச்சியாளர்களைக் குழப்பும் தூசித் தட்டு வளையங்கள்.

Image
நட்சத்திரங்கள் எப்படி உருவாகுகின்றன என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு இடையே, ஒருமித்த கருத்து நிலவுகிறது. ஆனால், கிரகங்கள் எவ்வாறு உருவாகுகின்றன என்பது குறித்து, இன்றளவும் ஆராய்ச்சியாளர்களுக்கு இடையில், பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது. குறிப்பாக ,விண் வெளியில்,இருக்கும் ராட்சத விண் மேகங்களானது,ஈர்ப்பு விசையால், சுருங்கியதால்,நட்சத்திரங்கள் உருவானதாக நம்பப் படுகிறது. இந்தக் கருத்தானது ‘நெபுலா கொள்கை’ என்று அழைக்கப் படுகிறது. இந்தக் கருத்தை முதன் முதலாக கூறியவர்,ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் ஸ்வீடன் பர்க். அதன் பிறகு, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் கான்ட் 1755 ஆம் ஆண்டு இந்தக் கருத்தை விரிவாக்கினார். குறிப்பாக நட்சத்திரங்களானது, கூட்டமாக உருவாகுவதாக நம்பப் படுகிறது. அதன் படி, விண்வெளியில் இருந்த ஒரு ராட்சத விண்மேகங்களானது, தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது, சூரியனாகவும்,அதனைச் சுற்றி சுழன்று கொண்டு இருந்த,தோசை போன்ற தட்டையான பகுதிகளில் இருந்த, தூசிகளும் வாயுக்களும், ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,கிரகங்கள் உருவானதாகவும் ந...

பூமிக்கு நீர், நைட்ரஜன் மற்றும் அம்மோனியா எப்படி வந்தது?

Image
தற்பொழுது ஏற்றுக் கொள்ளப் பட்ட கருத்தின் படி,முன் ஒரு காலத்தில்,விண் வெளியில்,இருந்த ராட்சத விண் மேகங்களானது,ஈர்ப்பு விசையால், தட்டையாகிச் சுழன்ற பொழுது,மத்தியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,சுற்றி இருந்த தட்டையான பகுதிகளில் இருந்த தூசிகளும் வாயுக்களும், ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,கிரகங்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது. குறிப்பாக, சூரியனுக்கு அருகில் அதீத வெப்ப நிலை நிலவியதாகவும், அதனால்,சூரியனுக்கு அருகில்,குறைந்த அளவிலேயே வாயுக்களும்,தூசிகளும் இருந்ததாகவும்,அந்தத் தூசிகளும் வாயுக்களும், மெதுவாக உருண்டு திரண்டு,பூமி செவ்வாய் போன்ற சிறிய அளவிலான பாறைக் கிரகங்கள், நீண்ட காலத்தில், உருவானதாக நம்பப் படுகிறது. அத்துடன்,சூரியனுக்கு அருகில் அதிக வெப்ப நிலை இருந்ததாகவும்,அதனால் அந்தப் பகுதியில் இருந்த எளிதில் ஆவியாகக் கூடிய, ஹைட்ரஜன்,சோடியம் குளோரின்,மீத்தேன் அம்மோனியா போன்ற வாயுக்களானது,சூரியனில் இருந்து அதிக தொலைவுக்கு,சூரியக் கதிர் வீச்சால் கொண்டு செல்லப் பட்டதாக நம்பப் படுகிறது. அதன் பின்னர், இது போன்ற இலேசான வாயுக்களானது,சூரிய மண்டலத்தின் விளி...