Posts

Showing posts from October, 2021

Our earth is turning into a water world. scientist.ponmudi

Image
Chapter - One The story of the plate tectonic theory. The development of the plate tectonic theory from the continental drift theory. (People who are familiar with the theory can directly go to the second chapter) The fossils of a land lived animal called as ''mesosaurus'' was found on the South American continent as well as on the African continent which has been separated by the wide Atlantic Ocean.(fig-1) on this findings Dr.Alfred wegener a meteorologist from German,argued that a land dwelled animal definitely can cross the wide ocean therefore the presence of the fossils of mesosaurus on the South American and the African continent indicate that the two continents were once joined with each other and later separated and moved to the present position. Further to state,Wegener altered the world map by setting the regions adjacently where the fossils of plants and animals, which could have grown or lived similar climate condition, were discovered.(fig-2) On the

பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது. with references and images.

Image
இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆழமற்ற கடற் கரைப் பகுதியில் வாழ்ந்த மூன்று அடி நீளமுள்ள,முதலை போன்ற, ''மெசோ சாரஸ்'' என்று அழைக்கப் படும் ஊர்வன வகை விலங்கினத்தின் புதை படிவங்களானது,அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும்,தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது.( fig-1) இதன் அடிப்படையில்,நிச்சயம் இந்த விலங்கால் அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்து இந்த இரண்டு கண்டங்களுக்கும் பரவி இருக்க இயலாது. எனவே இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, நிச்சயம் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும். அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஆல்பிரட் வெக்னர் என்ற ஆராய்ச்சியாளர் ஒரு விளக்கத்தைக் கூறினார். குறிப்பாக அவர்,ஒரே கால நிலையில் வாழக் கூடிய ,வளரக் கூடிய விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு உலக வரை படத்தை மாற்றி அமைத்தார். (fi