Posts

Showing posts from January, 2014

என் விளக்கம் சரியான விளக்கம் .

Image
aladino1.png (அலாஸ்காவின் வடக்கில் உள்ள டைனோசர் புதை படிவம் கண்டு பிடிக்கப் பட்ட கொல்வில்லி ஆற்றுப் பகுதி.)   aladino.jpg ( அலாஸ்காவின் வடக்கில் உள்ள கொல்வில்லி ஆற்றுப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டடைனோசரின் பல் ) ( A paleontologist holds a newly-discovered fossil dinosaur tooth on the Colville River. Annual erosion of the crumbling Colville River bluffs causes fossils to spill onto the riverbanks every year. A scientific government-issued permit is required for fossil collection. ) Image source- http://en.wikipedia.org/wiki/Colville_River_(Alaska) ''டைனோசர்கள் காலத்தில்  கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருக்கிறது.அதனால் கண்டங்களுக்கு இடையில் இருந்த தரைவழித் தொடர்பு வழியாகவே டைனோசர்கள் அண்டார்க்டிக் போன்ற தீவுக் கண்டங்களுக்கு இடம் பெயர்ந்திருக்கிறது.''   பல்லாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் சூழப் பட்டு இருக்கும் தீவுக் கண்டமான அண்டார்க்டிக் கண்டத்தில் டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுவதற்கு டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது பல்

அண்டார்க்டிக் கண்டத்தின் ரகசியங்கள்

Image
    தற்பொழுது அண்டார்க்டிக் கண்டத்தின் பெரும்பகுதி இரண்டு கிலோ மீட்டர் உயரத்துக்கு பனியால் மூடப் பட்டு இருக்கிறது. ஆனால் அண்டார்க்டிக் கண்டத்தில் உள்ள மலைப் பகுதியில் பத்தொன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த க்ரையோ லோபோ சாராஸ் என்று அழைக்கப் படும் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. எனவே டைனோசர்கள் காலத்தில் அண்டார்க்டிக் கண்டத்தில் அடர்ந்த காடுகள் இருந்திருப்பதும் அதில் டைனோசர்கள் கூட்டமாக வாழ்ந்திருப்பதும் தெரியவருகிறது. அப்படியென்றால் அண்டார்க்டிக் கண்டத்தில் ஏன் பனி உருவானது ? என்ற கேள்வி எழுகிறது. முக்கியமாக அண்டார்க்டிக் கண்டமானது பத்தாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியாலும் சூழப் பட்டு இருக்கிறது. எனவே டைனோசர்கள் எப்படி இந்தக் கடல் பகுதியைக் கடந்து அண்டார்க்டிக் கண்டத்திற்கு சென்றது? என்ற கேள்வியும் எழுகிறது. அத்துடன் பூமியானது தற்பொழுது தன் அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால் அண்டார்க்டிக் கண்டத்தில் தொடர்ந்து ஆறு மாதம் பகலும், தொடர்ந்து ஆறு மாதம் இரவும் நீடிக்கிறது. இவ்வாறு ஆறுமாதம் தொடர்ந்து இரவு நீடித்தால் தாவரங்களால்

உயரும் கண்டங்கள் மற்றும் கடல் விளக்கம்

Image
   '' உயர்ந்து கொண்டு இருக்கும் கண்டங்கள் மற்றும் கடல் மட்டம் ''   '' Rising continents and rising sea level ''        Through fossils evidence I came to know that the continents are rising and the sea level is also rising .   as the underground molten rock cooled and solidified the volume of the rock increased therfore the rock is rising.   as the molten rock cooled water is seperated from the magma which then released by the hot spring which caused the rising of sea level as well as the clooing of earth atmosphere including the formation of ice on the earth surface.     நில மட்டமும் ,நீர் மட்டமும் தாழ்வாக இருந்து உயர்ந்து இருக்கின்றன.     '' பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது அதன் கண அளவு அதிகரிப்பதால் பூமிக்கு அடியில் இருந்து பாறைகள் மேல் நோக்கி உயர்கின்றன.பாறைக் குழம்பில் இருந்து பிரியும் நீர் சுடு நீர் ஊற்றுக்கள் மூலம் கடலில் கலப்பதால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது.''