Haiti and Indonesian earthquake and tsunami was caused by the sudden uplift of the underground volcano.

I submit to state that ,based on seismic map i have proved that continents are stable geological structure and the earthquake and tsunami which has occurred on the islands of Indonesia and Haiti was caused by the rising of rock layers.

further the satellite images of the ''circular pattern of surface deformation '' caused by the earthquake on the island of Hawaii volcano as well as the island of simeulue closely resembled the land deformation pattern caused by the earthquake which took place in the interior part of the continent such as Iran, Christchurch ,and Italy which indicate that the earthquake also caused by the uplift of the underground volcano.scientist.g.ponmudi.



fig-sat imge of land deformation due to earthquake simeulue island

தெற்காசிய சுனாமி எற்பட்டபொழுது நில அதிர்ச்சியால் இந்தோனேசியாவின் சிமிழு தீவின் தரையில் ஏற்பட்ட மாறுபாடுகள்; செயற்கைக் கோள் மூலம் எடுக்கப் பட்ட படம்.





எரிமலை உயர்ந்ததால்தால் சுமத்ரா தீவுப் பகுதியில் பயங்கர நில அதிர்ச்சியும் தெற்காசிய சுனாமியும் உருவாகியிருப்பது செயற்கைக் கோள் படங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு சிமிழு தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சியால் சிமிழு தீவின் தரைப் பகுதியில் ஏற்பட்ட மாறுபாடுகளானது எரிமலைகள் உயர்ந்து இறங்கும் பொழுது எரிமலையைச் சுற்றிலும் உள்ள தரைப் பகுதியில் வளைய வடிவில் ஏற்படும் மறு பாடுகளை ஒத்திருப்பது செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது.






Hawaii volcano earthquake land deformation sat image


(படம்2)ஹவாய் தீவு எரிமலையில் நில அதிர்ச்சி ஏற்பட்டபொழுது தரையில் ஏற்பட்ட மாறுபாடுகள்; செயற்கைக் கோள் மூலம் எடுக்கப் பட்ட படம்.

எனவே சிமிழு தீவுக்கு அடியில் உள்ள எரிமலை உயர்ந்ததால்தால் சுமத்ரா தீவுப் பகுதியில் பயங்கர நில அதிர்ச்சியும் தெற்காசிய சுனாமியும் உருவாகியிருப்பது செயற்கைக் கோள் படங்கள் மூலம் நிரூபணமாகிறது.






விஞ்ஞானி.க.பொன்முடி.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.