இந்தியா மட்டும் எப்படி அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து எட்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவு நகர்ந்து வந்திருக்க முடியும்?

இந்தியாவும் ஆஸ்திரேலியாக் கண்டமும் ஒரு பெரிய பாறைத் தட்டின் மேல் இருப்பதாகக் கூறும் ஆராய்ச்சியாளர்கள் இந்த இரண்டு நிலப் பகுதிகளும் அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து நகர்ந்து வந்ததாகக் கூறுகிறார்கள்.

அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து ஆஸ்திரேலியாக் கண்டம் இரண்டாயிரத்தி ஐந்நூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.ஆனால் இந்தியாவோ எட்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து ஆஸ்திரேலியாக் கண்டம் இரண்டாயிரத்தி ஐந்நூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் நிலையில், இந்தியா மட்டும் எப்படி அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து எட்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு நகர்ந்து வந்திருகக முடியும்?

விஞ்ஞானி.க.பொன்முடி.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.