இயற்கைப் பேரிடர்களின் காரணங்கள்.

நிலம் நடுங்குவதற்குக் காரணம்...நிலத்திற்கு அடியில் ஏற்படும் எரிமலைகள் வெடிப்புகள்.
res6.gifres6.gif
அமெரிக்கா நடுங்கியதற்குக் காரணம்...வட துருவப் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உருவான பனிப் படலங்கள்.
res1.jpgres1.jpg
பனிப் படலங்கள் உருவானதற்குக் காரணம்...கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதன் காரணமாக உலகின் வெப்ப நிலை குறைந்து கொண்டு இருப்பது.
res2.jpgres2.jpg
கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்குக் காரணம்...கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுக்கள்.
res3.jpgres3.jpg
சுடு நீர் ஊற்று நீருக்குக் காரணம்...பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரியும் நீர்.
res4.GIFres4.GIF
டைனோசர்கள் காலத்தில் துருவப் பகுதிகளில் அதிக வெப்பமான கால நிலை நிலவியதற்குக் காரணம்...கடல் மட்டம் தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்தது.
res5.pngres5.png

டைனோசர்களின் புதை படிவங்கள் தீவுக் கண்டமான அண்டார்க்டிக் கண்டத்தில் காணப் படுவதற்குக் காரணம் கடல் மட்டம் தாழ்வாக இருந்ததன் காரணமாகக் கண்டங்களுக்கு இடையில் இருந்த தரைவழித் தொடர்பு.

res7.jpgres7.jpg

அண்டார்க்டிக் போன்ற தீவுக் கண்டங்களில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு கண்டங்கள் ஒன்றாக இருந்ததாகவும் பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் கண்டங்களின் ஓரப் பகுதிகளுக்குக் இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகக் கூறப் படும் விளக்கங்கள் தவறு.


நிலம் நடுங்குவதற்குக் காரணம்...நிலத்திற்கு அடியில் ஏற்படும் எரிமலைகள் வெடிப்புகள்.
res6.gifr

Comments

Popular posts from this blog

டார்வின் கூறிய இரண்டு தவறான விளக்கங்கள்.

பூமி விரிவடைந்து கொண்டும் இருக்கிறது, பூமி மூழ்கிக் கொண்டும் இருக்கிறது.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?