2013 ஆம் ஆண்டு,ஆர்க்டிக் பகுதியில் பனி அதிகரித்ததால், எகிப்தில் பனி பொழிந்தது.

People play with snow after a heavy snowstorm in the desert near Tabuk, 1500 km (932 miles) from Riyadh January 9, 2013. http://www.worldbulletin.net/?aType=haber&ArticleID=101529

Wow! Camels walking in the snow in Tabuk, Saudi Arabia http://blogs.discovermagazine.com/imageo/2013/12/13/rare-mideast-snowstorm-seen-from-space/#.VN72UeaUffK
கடந்த 2013 ஆம் ஆண்டு ,ஆகஸ்ட் மாதம், வட துருவப் பகுதியில் அறுபது சதவீதம் பனிப் படலங்கள் பெருகி இருந்ததுடன், பனிப் படலங்களின் அடர்த்தி மிக அதிகமாக இருந்திருப்பது, ஐரோப்பாவின் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
அதன் பிறகு அந்தப் பனிப் படலங்களின் அடர்த்தி படிப்படியாகக் குறைந்து இருப்பதும் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.

அதே ஆண்டு டிசம்பர் மாதம் ,எகிப்து நாட்டில், கடந்த 112 ஆண்டு காலத்தில் இல்லாதவாறு, முதன் முதன் பனிப் பொழிவு ஏற்பட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

குறிப்பாக வட துருவப் பகுதியில் அறுபது சதவீதம் பனிப் படலங்களின் அடர்த்தி அதிகமாகி இருந்த நிலையில்,ஐரோப்பாவில் அதன் பாதிப்பு இருந்தது.அதன் தொடர்ச்சியாக எகிப்து நாட்டில் பனிப் பொழிவு ஏற்பட்டு இருக்கிறது.
pv40.png

http://www.straitstimes.com/the-big-story/us-deep-freeze/story/weakened-‘polar-vortex’-blamed-north-american-chill-20140108
povo9.png
http://blogs.scientificamerican.com/observations/2014/01/06/what-is-this-polar-vortex-that-is-freezing-the-u-s/
povo10.jpg
http://www.wcpo.com/weather/what-is-a-polar-vortex-and-why-is-it-hitting-us

http://blogs.scientificamerican.com/observations/2014/01/06/what-is-this-polar-vortex-that-is-freezing-the-u-s/

http://www.wcpo.com/weather/what-is-a-polar-vortex-and-why-is-it-hitting-us


மத்திய ஆசியாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரணமானப் பனிப் பொழிவு .



Comments