Posts

Showing posts with the label பூகம்பம் விஞ்ஞானி.க.பொன்முடி.

எரிமலைத் தீவுகள் ஏன் மூழ்கின?

Image
பசிபிக் பெருங் கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில், குயாட்டுகள் என்று அழைக்கப் படும் ,சம தள மலைகள் காணப் படுகின்றன. இந்த நிலையில்,துளை யிடும் கருவிகள் மூலம்,அந்தக் குயாட்டுகளின் மேல்பகுதியில் துளையிட்டு எடுக்கப் பட்ட படிவுகளில்,ஆழமற்ற கடல் பகுதியில் வளரக் கூடிய,பவளத் திட்டுகள் மற்றும் அலைகளால் அரித்து உருவாக்கப் பட்ட,கோள வடிவக் கற்கள் இருப்பதையும், ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். அதன் அடிப்படையில்,அந்த சமதள மலைகளானது, ஒரு காலத்தில்,குறிப்பாக டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில்,கடல் பரப்பின் மேல், தீவுகளாக இருந்திருப்பதை, ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்து இருக்கின்றனர். ஆனாலும், அந்தத் தீவுகள் மூழ்கியதற்கான காரணம் குறித்து புவியியல் வல்லுனர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. குறிப்பாக, ஆழமான பசிபிக் கடல் பகுதியில் ,பல கிலோ மீட்டர் சுற்றளவில் உருவாகி இருக்கும் பவளத் திட்டுகள் பற்றிய விஞ்ஞானிகளின் புரிதலுக்கு, நீண்ட வரலாறு உண்டு. குறிப்பாக, பவளத் திட்டுகளானது, ஆழம் குறைவான கடல் பகுதியில் வளரக் கூடியது என்பதால்,பவளத் திட்டுகளானது, கடலோரப் பகுதியிலேயே உருவாகும்...

moon formation theory questioned.

Image
It is a popular belief that all planets, including the Sun, were formed some forty-five million years ago, from a circumstellar disk of dust which was rotating around the Sun in the outer space. According to this theory, all the planets should be revolving around the Sun in the same plane. But, the moon is revolving around the earth at a five-degree-angle from the plane in which the earth is orbiting the Sun. Previously, it was believed that a planet, similar to Mars, collided with the earth and the broken fragments from the earth and the colliding planet gathered to form the moon. This was called the “Giant Impact” Hypothesis. But, by analysing of the rock samples brought from the moon, it was discovered that the ratio of isotopes found in both the moon and the earth was similar. Thus, it was unbelievable that the planet that collided with the earth could have had isotopes like that of the earth. This is because, the ratio of isotopes of the various planets in the Solar S...

Reason for the Exoplanet Tilt

Image
The orbital path of the newly discovered exoplanets (alien planets) has greatly puzzled the scientists. Beginning from the period of Aristotle, it was strongly believed that exoplanets could exist in the outer space, just like the Solar System, and continuous searches were being conducted to locate them. When the scientists were looking into the space to find an answer to the question as to how planets were formed, they stumbled upon the massive rotation of dust and gases around many stars in the space.   On the basis of this finding, it was strongly believed that when the giant space clouds had shrunk, flattened and rotated, the massive core area could have become the Sun and the dust and gases moving around it might have clustered here and there in due course and led to the formation of other planets. As per this theory, it was also believed that since the dust and gases close to the Sun would evaporate due to its heat, all the planets in question would have formed ...

நியூட்டன் கூறிய விளக்கம் தவறு.

Image
கிரகங்கள் ஏன் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விக்கு சர் ஐசக் நியூட்டன் அவர்கள்,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையின் பாதிப்பு காரணமாக,கிரகங்களின் சுற்றுப் பாதையானது நீள் வட்டப் பாதையாக மாறி விடுகிறது, என்று ஒரு விளக்கத்தைக் கூறினார். ஆனால் இந்த விளக்கமானது ஒரு தவறான விளக்கம், என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஹாலி வால் நட்சத்திரமானது,எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றிச் செல்கிறது என்று கூறினாலும், கூட ...உண்மையில் ஹாலி வால் நட்சத்திரமானது.எழுபத்தி ஐந்து முதல் எழுபத்தி ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறையே சூரியனைச் சுற்றிச் செல்கிறது. இவ்வாறு ஹாலி வால் நட்சத்திரமானது சூரியனைச்  சுற்றிவரும் காலத்தில் மாறுபாடு ஏற்படுவதற்கு,வியாழன் மற்றும் சனி கிரகங்களின் ஈர்ப்பு விசையால்,ஹாலி வால் நட்சத்திரத்தின் பாதையில் சிறிது மாற்றம் ஏற்படுவதே காரணம் என்று நம்பப் படுகிறது. The average period of Halley's orbit is 76 years but you cannot calculate the dates of its reappearances by simply subtracting multiples of 7...

பிளேட் டெக்டானிக் தியரி தவறு என்பது, வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது.

Image
கரீபியன் கடல் பகுதியில் அமைந்து இருக்கும்,ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி மற்றும் சுனாமி ஏற்பட்டதற்கும்,ஆர்க்டிக் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும்,பிளேட் டெக்டானிக் தியரியின் அடிப்டையில்,புவியியல் வல்லுனர்களால் விளக்கம் கூற இயலாமல் இருப்பதன் மூலம்,அந்தத் தியரி தவறு என்பது, வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது. ptw6.jpeg ptw9.jpeg ptw3.jpeg ptw4.jpg ptw.jpg ptw1.jpg ptw2.jpeg ptw5.jpg http://earthquake.usgs.gov/earthquakes/eqarchives/poster/2010/20100112.php http://earthquakreason.blogspot.in/2015/03/blog-post_13.html ptw7.jpg இந்த நிலையில் எரிமலைகளைச் சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்கள்,ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது,நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் உருவாகி இருப்பது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கொள் படங்களில் பதிவாகி இருப்பதன் மூலம்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே,ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூ...

நிலப் பகுதிகள் யாவும் கடலால் மூழ்கடிக்கப் படும்.

Image
பூமிக்கு அடியில் இருக்கும் சுரக்கும் நீர்,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாகக் கடலில் கலப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது.. உண்மையில் பூமி வெப்ப நிலை உயர்ந்து, துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருக் நீராகிக் கடலில் கலந்து, கடல் மட்டம் உயர்ந்தால் நல்லதுதான், ஏனென்றால் துருவப் பகுதகளில் இருக்கும் பனிப் படலங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் இருக்கும் பனியாறுகள் மொத்தமும் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட, அதிக பட்சம் இருநூற்றி நாற்பது அடி வரைதான் கடல் மட்டம் உயரும். அனால் உண்மையில் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம், பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது ,பாறைக் குழம்பில் இருந்து பிரியும் நீர், சுடு நீர் ஊற்றுக்கள் வழியாகக் கடலில் கலப்பதே காரணம். பூமியின் பெரும்பகுதியும் பாறைக் குழம்பால் ஆகி இருப்பதுடன், பூமியும் குளிர்ந்து கொண்டு இருப்பதால்,பூமிக்கு அடியில் இருந்து சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக பாறைக் குழம்பு நீரானது தொடர்ந்து வெளியேறும்.எனவே கடல் மட்டமும் தொடர்ந்து உயரும்.அதனால் நிலப் பகுதிகள் யாவும் கடலால்...