கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.


ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றி புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கத்தை ஏற்க இயலாது.

(Image courtesy NASA)

ஏனென்றால் ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றி குறைந்த சுற்றுவட்ட பகுதியில் உருவாகும் கடல் தரையால் அதிக சுற்றுவட்டப் பகுதியை நிரப்ப இயலாது.
எனவே கண்டங்களுக்கு இடையில் புதிய கடல் தரை உருவாகி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் கடல் தரையின் மேல் இருந்தபடி கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் பூகோள ரீதியில் சாத்தியமில்லாத விளக்கம்.

Comments

Popular posts from this blog

study

Abcd report

fossils study