ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றியுள்ள கடல் தரை எப்படி உருவானது? விஞ்ஞானி.கணபதி பொன்முடி.
குறைந்த சுற்றுவட்டப் பகுதியில் உருவாகும் புதிய கடல் தரையால் அதிக சுற்றுவட்டப் பகுதிக்கு ஒரே கடல் தரையாக நகர்ந்து செல்ல இயலாது.
எனவே ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றி புதிய கடல் தரை உருவாகி
எதிரெதிர் திசை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதன் மேல் இருந்தபடி
கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுவது முற்றிலும் தவறு.
கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.
Comments