நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் தற்பொழுது அடிப்படை ஆதாரமற்ற விளக்கங்கள் கூறப் படுகின்றன.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.
கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.இந்த
நிலையில் பெரிய பாறைத் தட்டுகளின் மேல் இருந்தபடி கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவது அடிப்படை ஆதாரமற்ற கருத்து.



Comments