கண்டங்கள் உயர்ந்ததற்கு ஆதாரம்.
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைகள் மேல் நோக்கி உயரும் பொழுது ஏற்படும் நிலச் சரிவில் சிக்கிப் புதையுண்ட கடல் உயிரினங்களே காலப் போக்கில் புதைபடிவங்களாக மாறுகின்றன.எனவே கண்டங்களில் காணப் படும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் மூலம் கண்டங்கள் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்திருப்பது நிரூபணமாகிறது.
தற்பொழுது கண்டங்களின் மத்தியப் பகுதிகளில் கூட கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும் கற்பனையாக ஒரு விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது கண்டங்கள் எல்லாம் கண்டங்களைச் சுற்றியுள்ள கடல் தளத்துடன் கண்டத் தட்டுகளாக பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு மண்டலத்தின் மேல் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
அவ்வாறுகண்டத் தட்டுகள் நகரும் பொழுது ஆற்றில் மிதந்து செல்லும் மரப் பலகையைப் போன்று மேலும் கீழுமாக உயர்ந்தும் தாழ்ந்தும் செல்வதை போன்று கண்டங்களும் பாறைக் குழம்பின் மேல் உயர்ந்தும் தாழ்ந்தும் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கருதப் படுகிறது.
இவ்வாறு கண்டங்கள் பாறைக் குழம்பு மண்டலத்தில் உயர்ந்தும் தாழ்ந்தும் நகரும் பொழுது ,கடல் நீரானது கண்டங்களின் மேல் உட்புகுந்த பின்னர் வடிவதகவும், இவ்வாறு கடல் நீர் கண்டங்களின் மேல் வந்து சென்றதே கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டங்களின் மேல் காணப் படுவதற்கு காரணம் என்று நம்பப் படுகிறது.
எனவே கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டங்களில் காணப் படுவதன் மூலம் கண்டங்கள் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பது நிரூபணமாகிறது.
Oldest Complex Animal Fossils
Black Ven
Black Ven is a cliff in Dorset, England. It is part of the Jurassic Coast World Heritage site. The cliff is famous for its mudslides, in fact, it has the largest mudslides in Europe.[citation needed] The area is popular with tourists because a number of fossils are found in the area.
Black Ven is situated between the Dorset towns of Charmouth and Lyme Regis. The cliffs reach a height of 130m. Golden Cap, a few miles East, is the highest point on the South coast of England at roughly 191m above sea level. Also nearby is an undercliff where the famous Ammonite pavement is. Slightly east is the town of Charmouth, where the heritage centre lieshttp://en.wikipedia.org/wiki/Black_Ven
Comments