எரிமலைத் தொடர்கள் எப்படி உருவாகியது என்று தெரியவில்லை
கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலம் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது.எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பதும் ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது.
வட அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் உருவாகி இருக்கும் அனாகிம் எரிமலைத் தொடர்,வெல்ஸ் கிரே எரிமலைத் தொடர் மற்றும் ஸ்டிக்கைன் எரிமலைத் தொடர்களும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில், வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கின்றன.இந்த எரிமலைத் தொடர்கள் எப்படி உருவாகியது என்ற கேள்விக்குப் புவியியல் வல்லுனர்களிடம் விடை இல்லை .இது குறித்து ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருப்பதாக விக்கிப் பீடியா தகவல் தெரிவிக்கிறது.
'' எரிமலைத் தொடர்கள் எப்படி உருவாகியது என்று தெரியவில்லை ''
The Wells Gray-Clearwater volcanic field began forming approximately 3,500,000 years ago and has grown steadily since then.[8]The tectonic causes of the volcanism that have produced the Wells Gray-Clearwater volcanic field are not yet clear and are therefore a matter of ongoing research. It is approximately 250 km (160 mi) inland from the north-south trending Garibaldi Volcanic Belt and is along-strike from the Nootka Fault on the British Columbia Coast, which has been subducting under theNorth American Plate at the Cascadia subduction zone.[9] The Wells Gray volcanics are mostly alkali olivine basalt, with some lava flows comprising mantle xenoliths.[8] Basalts of the Wells Gray-Clearwater volcanic field have been considered to be the easternmost expression of the Anahim Volcanic Belt.[8] However, its relationship is unknown because the age-location trend does not reach into the Wells Gray-Clearwater area, and the Wells Gray-Clearwater volcanic field is not along trend with the Anahim Volcanic Belt.[8] The Wells Gray volcanics were thought to have formed by crustal thinning and the existence of crustal penetrating structures.[8]
எனவே நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் புவியியல் வல்லுனர்கள் முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களைத் தெரிவிப்பதில் வியப்பேதும் இல்லை.
Comments