Media Release Fact - 1 ,ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றியுள்ள கடல் பகுதியில் கடல் அகழிகள் உருவாகி இருக்க வில்லை. Fact-2, அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றியுள்ள கடல் பகுதியில் கடல் அகழிகள் உருவாகி இருக்க வில்லை. Fact-3, ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றி எரிமலைகள் உருவாகி இருக்க வில்லை. Fact-4, அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றி எரிமலைகள் உருவாகி இருக்க வில்லை. பூ மிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு புவித் தரையை பொத்துக் கொண்டு மேல் நோக்கி உயரும் பொழுது எரிமலைகள் உருவாகிறது. ஆனால் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும் புவியியல் வல்லுனர்கள் எரிமலைகளின் தோற்றத்திற்கு ஒரு வினோதமான விளக்கத்தை முன்வைக்கின்றனர். earthquake and tsunami was thought to be formed as sea floor is sliding under the continents அதாவது கடலின் மத்தியப் பகுதியில் உள்ள மலைத் தொடர் பகுதியில் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு வெப்பத்தால் விரிவடைந்து வரும் பொழுது குளிர்ந்து இறுகி புதிய கடல் தரையாக உருவாகிறது. அதே போன்று மறுபடியும் அதே இடத்திற்கு வரும் பாறைக் குழம்பு ஏற்கனவே அப்பகுதியில்...