Posts

Showing posts from February, 2015

Research disproved the global warming explanation said for the american cold wave.

Image
pvus.jpg http://www.theguardian.com/us-news/2015/feb/19/polar-vortex-coldest-weather-decades During the months of December 2013 and January 2014 was caused by the excessive snow and ice deposits formed in the Arctic region during August  2013. Last year, fifty states in the U.S. experienced heavy snow fall during the months of December 2013 and January 2014. America was worst hit by this unexpected onslaught and it has also severely impacted the routine life there.In this situation, my research, based on the information released in the internet, found out that the snow fall that devastated America was the aftermath of the unusual formation of extensive ice deposits in the Arctic  region.  pv98.png Now, the snow fall of America is explained on the basis of the “Global Warming” conception.  pv44.jpg http://www.dailymail.co.uk/sciencetech/article-2757831/Is-global-warming-causing-COLDER-winters-Melting-ice-destabilising-polar-vortex-study-claims.html ...

இயற்கைப் பேரிடர்களின் காரணங்கள்.

Image
நிலம் நடுங்குவதற்குக் காரணம்...நிலத்திற்கு அடியில் ஏற்படும் எரிமலைகள் வெடிப்புகள். res6.gif அமெரிக்கா நடுங்கியதற்குக் காரணம்...வட துருவப் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக உருவான பனிப் படலங்கள். res1.jpg பனிப் படலங்கள் உருவானதற்குக் காரணம்...கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதன் காரணமாக உலகின் வெப்ப நிலை குறைந்து கொண்டு இருப்பது. res2.jpg கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்குக் காரணம்...கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுக்கள். res3.jpg சுடு நீர் ஊற்று நீருக்குக் காரணம்...பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரியும் நீர். res4.GIF டைனோசர்கள் காலத்தில் துருவப் பகுதிகளில் அதிக வெப்பமான கால நிலை நிலவியதற்குக் காரணம்...கடல் மட்டம் தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்தது. res5.png http://wiki.alternatehistory.com/doku.php/offtopic/world_dream_bank_maps டைனோசர்களின் புதை படிவங்கள் தீவுக் கண்டமான அண்டார்க்டிக் கண்டத்தில் காணப் படுவதற்குக் காரணம் கடல் மட்டம் தாழ்வாக இருந்ததன் காரண...

அமெரிக்காவையே முடக்கிய பனிப் பொழிவு ஏன் ஏற்பட்டது?

Image
pr2.jpg கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களில் அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களில் கடுமையான பனிப் பொழிவு ஏற்பட்டது. எதிர்பாராத அந்த நிகழ்வால் அமெரிக்காவே முடங்கிப் போனது. pv98.png தற்பொழுது அமெரிக்காவைத் தாக்கிய பனிப் பொழிவுக்கு 'குளோபல் வார்மிங்' கருத்தின் அடிப்படையில் விளக்கம் கூறப் படுகிறது. pv44.jpg http://www.dailymail.co.uk/sciencetech/article-2757831/Is-global-warming-causing-COLDER-winters-Melting-ice-destabilising-polar-vortex-study-claims.html pr3.jpg http://en.wikipedia.org/wiki/Polar_vortex குறிப்பாக உலகின் வெப்ப நிலை உயர்ந்ததால், வட துருவப் பகுதிக் கடலின் மேற்பரப்பில் இருந்த பனிப் படலங்கள் உருகி விட்டதாகவும், அதனால் வட துருவப் பகுதியில் ,கடலின் மேற்பரப்பில் இருந்த கடல் நீரானது, சூரிய ஒளியால் ஆவியாகி மேல் நோக்கி உயர்ந்ததாகவும், அதனால் வழக்கமாக துருவப் பகுதியில், வளி மண்டல மேலடுக்கில் வீசும் துருவச் சூறாவளியில் பாதிப்பு ஏற்பட்டதால்,அந்தத் துருவச் சூறாவளியின் பாதை மாறி, வட அமெரிக்கக் கண்டம் முழுவதும் பரவலாகப் பரவிப் பன...

பத்திரிக்கைச் செய்தி வெளியீடு.

வணக்கம். பொருள்:கடந்த 2013 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் ஆர்க்டிக் பகுதியில் உருவான அதிகப் படியான பனிப் படலங்களால் ,கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களில்,அமெரிக்காவைத் தாக்கிய பனிபொழிவு உருவாகி இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களில் அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களில் கடுமையான பனிப் பொழிவு ஏற்பட்டது. எதிர்பாராத அந்த நிகழ்வால் அமெரிக்காவே முடங்கிப் போனது. இந்த நிலையில்,இணைய தளங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில், நான் மேற்கொண்ட ஆய்வில், அமெரிக்காவைத் தாக்கிய அந்தப் பனிப் பொழிவுக்கு,ஆர்க்டிக் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் உருவான, பனிப் படலங்களே காரணம் ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. தற்பொழுது அமெரிக்காவைத் தாக்கிய பனிப் பொழிவுக்கு 'குளோபல் வார்மிங்' கருத்தின் அடிப்படையில் விளக்கம் கூறப் படுகிறது. குறிப்பாக உலகின் வெப்ப நிலை உயர்ந்ததால், வட துருவப் பகுதிக் கடலின் மேற்பரப்பில் இருந்த பனிப் படலங்கள் உருகி விட்டதாகவும், அதனால் வட துருவப் பகுதியில் ,கடலின் மேற்...

கண்டத் தட்டுகள் நகர்சிக் கருத்து ஒரு தவறான கருத்து.

Image
pti9.jpg http://blogs.scientificamerican.com/tetrapod-zoology/2011/10/05/hoatzins-in-africa/ கண்டங்களின் மேல் தற்பொழுது நிலவும் கால நிலைக்கு முற்றிலும் முராண்பாடான கால நிலையில் வளரக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்குக் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில், புவியியலாளர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை. உதாரணமாக வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய, பனை மரத்தின் மகரந்தங்கள்,ஆர்க்டிக் கடல் பகுதியில் ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான  படிவுகளில் காணப் படுவது குறித்து,நெதர்லாந்து நாட்டின் உத்ரெக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,அப்பி செல்யுஸ் என்ற கடல் ஆராய்ச்சியாளர்,கால நிலை மாற்றம் பற்றிய எங்களின் தற்போதைய புரிதலின் அடிப்படையில், எங்களால் இதை விளக்க முடிய வில்லை என்று தெரிவித்து இருக்கிறார். pm2.png http://www.reuters.com/article/2009/10/25/us-climate-palms-idUSTRE59O1NK20091025 pti3.png குறிப்பாகத் தற்பொழுது கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் பல்வேறு கண்டங்களிலும் தீவுகளிலும், கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோச...

ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு துருவப் பகுதிகளில் பனை வகை மரங்கள் வளர்ந்திருக்கின்றன.

Image
pm1.png http://www.reuters.com/article/2009/10/25/us-climate-palms-idUSTRE59O1NK20091025 நெதர்லாந்து நாட்டின் உத்ரெக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,அப்பி செல்யுஸ் என்ற கடல் ஆராய்ச்சியாளர், வட துருவப் பகுதியில் இருந்து, 500 கிலோ மீட்டர் தொலைவில், ஆர்க்டிக் கடலுக்கு அடியில், 1000 அடி ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்ட,ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான படிவுகளில்,பனைமரத்தின் மகரந்தங்களைக் கண்டு பிடித்துள்ளார். pm6.png pm6.png http://www.reuters.com/article/2009/10/25/us-climate-palms-idUSTRE59O1NK20091025 தற்பொழுது பனை மரங்கள் அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய பிரதேசங்களிலேயே காணப் படுகின்றன.பனை மரத்தின் விதைகளும் கன்றுகளும் பனியைத் தாக்குப் பிடிக்காது.இதன் அடிப்படையில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் பனி இருந்திருக்க வில்லை என்று கடல் ஆராய்ச்சியாளர் அப்பி செல்யுஸ்  தெரிவித்து இருக்கிறார். அத்துடன் ஆர்க்டிக் பகுதியில் ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான பனை மரத்தின் மகரந்தங்கள் காணப் படுவது ,கால நிலை மாற்றம் பற்றிய  எங்களின் கணிப் பொறி மாதிரிகளுக்கும், எதிர்...

5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் பகுதியில் 30ºC வெப்பம் நிலவியிருந்திருக்கிறது.

Image
arcticalligators7.jpg http://www.popsci.com/environment/article/2009-05/crocodile-reptiles-lived-arctic-55-million-years-ago-could-it-happen-again-0 arcticalligators.png http://www.sciencedaily.com/releases/2010/08/100824132417.htm ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் பகுதியில் 30 சென்டி கிரேட் வெப்ப நிலை நிலவியிருந்திருப்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. ஆர்க்டிக் வளையப் பகுதியில் அமைந்து இருக்கும் பனித் தீவான எல்லிஸ்மெர் தீவில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதலைகளின் புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். arcticalligators6.jpg https://ec.gc.ca/glaces-ice/default.asp?lang=En&n=0D65637D-1   arcticalligators4.png http://en.wikipedia.org/wiki/Ellesmere_Island   arcticalligators2.png http://en.wikipedia.org/wiki/Alligator alligators.png http://en.wikipedia.org/wiki/American_alligator முதலைகளின் முட்டைகள் பொரிய 30 முதல் 34 சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை. தபொழுது எல்லிஸ்மெர் தீவில்,ஆண்டில் பெரும்பாலான மாதங்களில் உற...