Posts

ஒன்பதாவது கிரகத்தைத் தேடி...

Image
சூரியன் உள்பட அதன் கிரகங்கள் எல்லாம்,நாலரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு,விண்வெளியில்,சுழன்று கொண்டு இருந்த ஒரு தூசித் தட்டில் இருந்து உருவானதாக நம்பப் படுகிறது. குறிப்பாக சுழன்று கொண்டு இருந்த,அந்த தூசித் தட்ட்டின் பருத்த மையப் பகுதியானது,சூரியனாக உருவானதாகவும்,தட்டையான ஓரப் பகுதிகள் ஆங்காங்கே திரண்டதால்,மற்ற கிரகங்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது. இதன் அடிப்படையில்,சூரியனானது தன் அச்சில் சுழன்று கொண்டு இருக்கும் அதே தளத்திலேயே,எல்லாக் கிரகங்களும் சூரியனை வலம் வந்து கொண்டு இரு க்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் பட்டது. இந்த நிலையில்,சூரியனானது,ஆறு டிகிரி சாய்வாக சுழன்று கொண்டு இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில், சூரியனானது ஆறு டிகிரி சாய்ந்து இருக்கவில்லை என்றும், மாறாக,கிரகங்களின் சுற்றுத் தளம்தான்,ஆறு டிகிரி சாய்ந்து இருக்கிறது என்று,கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,பேராசிரியர்களான டாக்டர் கான்ஸ்டான்டின் பேடிஜின்,டாக்டர் மைக் பிரவுன் மற்றும் அவர்களின் பட்டப் படிப்பு மாணவியான எலிசபெத் பெய்லி ஆகியோர் ஒரு புதிய விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால...

நிலவின் சாய்வான சுற்றுப்பாதையை விளக்குவதற்கு புதிய கொள்கை .

Image
நானூற்று ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,சூரியனைச் சுற்றிச் சுழன்ற ஒரு தூசித் தட்டு மேகமானது, ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,சூரியனும் சூரியனைச் சுற்றிக் கொண்டு இருக்கும் கிரகங்களும், உருவானதாக நம்பப் படுகிறது. இந்தக் கருத்தின் படி,எல்லாக் கிரகங்களும் சூரியனை ஒரே தளத்தில் சுற்றிக் கொண்டு இருக்க வேண்டும். ஆனால்,நிலவானது,பூமி சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து ஐந்து டிகிரி கோணத்தில் பூமியை வலம் வந்து கொண்டு இருக்கிறது. இதற்கு முன்பு,பூமி உருவான சிறிது காலத்தில்,செவ்வாய் கிரகத்தைப் போன்ற ஒரு கிரகமானது பூமியின் மேல் மோதியதாகவும்,அதனால் பூமியில் இருந்து பிரிந்த பாகமும், மோதிய கோளின் பாகங்களும், உருண்டு திரண்டதால், நிலா உருவாகி இருக்கலாம், என்று நம்பப் பட்டது. இந்தக் கருத்தானது ‘பிரமாண்ட மோதல்’ என்று அழைக்கப் படுகிறது. ஆனால் நிலா மற்றும் பூமியில் காணப் படும் தனிமங்களின் விகிதாச் சாரமானது ஒரே மாதிரி இருப்பது,நிலவில் இருந்து எடுத்து வரப் பட்ட பாறைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் தெரிய வந்தது. எனவே,பூமியின் மேல் மோதிய கிரகமானது,பூமியைப் போன்றே தனிமங்களைக் கொண்...

Why do the planets of our solar system orbit the Sun in an inclined plane?

Image
The moon is orbiting in a five-degree inclined plane from the orbital plane of the earth around the Sun. There is no explanation till date why the moon is orbiting the earth in a such a five-degree inclined plane.  The reason for the moon orbiting the earth in a five-degree inclined plane is that, when the moon is orbiting the earth, while the earth is revolving around the Sun, it is following the Sun which travels in the space at a speed of twenty kilometres per second. This means that when the Sun is moving forward in the space, all the planets orbit around the Sun in an upward-downward movement. Even though the planets travelling in a vertical path from the direction in which the Sun is travelling, they are not orbiting the Sun in a ninety-degree angle. On the contrary, they are actually orbiting the Sun in a sixty-two-degree angle. The plane in which the planets orbit around the sun in such a way is called ecliptic plane. This is because, eclipses occur due to the pa...

The explanation offered by Newton was wrong.

Image
A question arose as to why the planets orbit the Sun in an elliptical path. As an answer to this question, Sir Isaac Newton rendered an explanation that the circular path of the planets change to an elliptical path due to the gravitational force of the other planets. But, it has been proved with evidence that this explanation was wrong. Particularly, Halley’s Comet, though stated to be revolving around the Sun once in seventy-five years, revolves around the Sun once in seventy-five to seventy-six years only. When Halley Comet is revolving around the Sun in this way, it is believed that a minor change in the path of Halley Comet due to the gravitational force of Jupiter and Saturn is the reason for this change. But, unlike Halley Comet, all the planets of the Solar System, including the earth, orbit the Sun in a fixed time span. This proves with evidence that the explanation offered by Sir Isaac Newton, who stated that the elliptical path of the planets was caused by the disruptio...

கிரகங்கள் ஏன் சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன?

Image
நிலவானது, சூரியனை, பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து, ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு நிலவானது, ஏன் பூமியை ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது, என்பதற்கு இது வரை விளக்கம் கூறப் படவில்லை. இவ்வாறு நிலவானது, பூமியை ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருப்பதற்கு,நிலவானது பூமியை வலம் வந்து கொண்டு இருக்கும் பொழுது,பூமியானது சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் நிலையில்,விண்வெளியில் வினாடிக்கு இரு பது கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்து கொண்டு இருக்கும் சூரியனைத் தொடர்ந்து கொண்டு இருப்பதே காரணம். அதாவது விண்வெளியில் சூரியனானது, முன் நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,கிரகங்கள் எல்லாம் சூரியனை, மேலிருந்து கீழாக வலம் வந்து கொண்டு இருக்கின்றன. இவ்வாறு கிரகங்கள் எல்லாம் சூரியனை ,சூரியன் பயணம் செய்து கொண்டு இருக்கும் திசைக்கு செங்குத்து திசையில் பயணம் செய்து கொண்டு இருந்தாலும் கூட,கிரகங்கள் எல்லாம் சூரியனை தொண்ணூறு டிகிரி கோணத்தில் வலம் வந்து கொண்டு இருக்க வில்லை.மாறாக அறுபத்தி இரண்டு டிகிரி கோ...

நியூட்டன் கூறிய விளக்கம் தவறு.

Image
கிரகங்கள் ஏன் சூரியனை நீள் வட்டப் பாதையில் வலம் வந்து கொண்டு இருக்கின்றன என்ற கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விக்கு சர் ஐசக் நியூட்டன் அவர்கள்,மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையின் பாதிப்பு காரணமாக,கிரகங்களின் சுற்றுப் பாதையானது நீள் வட்டப் பாதையாக மாறி விடுகிறது, என்று ஒரு விளக்கத்தைக் கூறினார். ஆனால் இந்த விளக்கமானது ஒரு தவறான விளக்கம், என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஹாலி வால் நட்சத்திரமானது,எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றிச் செல்கிறது என்று கூறினாலும், கூட ...உண்மையில் ஹாலி வால் நட்சத்திரமானது.எழுபத்தி ஐந்து முதல் எழுபத்தி ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறையே சூரியனைச் சுற்றிச் செல்கிறது. இவ்வாறு ஹாலி வால் நட்சத்திரமானது சூரியனைச்  சுற்றிவரும் காலத்தில் மாறுபாடு ஏற்படுவதற்கு,வியாழன் மற்றும் சனி கிரகங்களின் ஈர்ப்பு விசையால்,ஹாலி வால் நட்சத்திரத்தின் பாதையில் சிறிது மாற்றம் ஏற்படுவதே காரணம் என்று நம்பப் படுகிறது. The average period of Halley's orbit is 76 years but you cannot calculate the dates of its reappearances by simply subtracting multiples of 7...

மண்ணிலிருந்து... விண்ணுக்கு...

மண்ணிலிருந்து... விண்ணுக்கு... இந்தப் பூமியானது, விண்வெளியில் வினாடிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் பயணம் செய்து கொண்டு இருந்தாலும் கூட,நம்மால் அதை உணர முடிவதில்லை. எனவே, இந்தப் பூமியானது, அசையாமல் நிலையாக இருக்கிறது என்று, ஆதி காலத்தில் அரிஸ்டாட்டில் முதலானோர் நினைத்ததில் வியப்பேதும் இல்லை. அத்துடன், காலையில் சூரியன் கிழக்கு திசையில் உதயமாகி,வானில் மேல் நோக்கி உயர்ந்து,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,மாலையில் கீழ் வானில் மறைகிறது. அதன் அடிப்படையில்,பூமி நிலையாக இருப்பதாகவும்,சூரியன்தான் பூமியை சுற்றிக் கொண்டு இருப்பதாகவும் நம்பப் பட்டது. அதே போன்று,கிரகங்களும் கூட சூரியனைப் போலவே,இரவில், கிழக்கு திசையில் இருந்து, மேற்கு திசையை நகர்ந்து கொண்டு இருப்பதன் அடிப்படையில்,பூமிதான் இந்தப் பிரபஞ்சத்தின் மையம் என்றும்,சூரியன்,நிலா உள்பட எல்லா கிரகங்களும் பூமியை மையமாகக் கொண்டு சுற்றி வருகிறது என்றும் நம்பப் பட்டது. வேத நூல்களிலும் இதே கருத்து இடம் பெற்றது. இந்த நிலையில், பொருள்களின் இயக்கம் பற்றி அரிஸ்டாட்டில் யோசித்தார். பொருள்கள் நிலையாக அசைவின்றி இருப்பதுதான் இயல்பான நிலை, என்றும், அதனை அசைக்க...