Posts

மண் புழுக்கள் எப்படி எரிமலைத் தீவுகளுக்கு சென்றன?

Image
ew12.png subantarctic.png லண்டன் விலங்கியல் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் பிரான்க் எவரஸ் பெட்டார்ட் என்ற பேராசிரியர் மண் புழுக்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட பொழுது, அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றிலும் அமைந்து இருக்கும் பல எரிமலைத் தீவுகளுக்குச் சென்று, அந்தத் தீவுகளில் உலகில் வேறு எங்கும் காண இயலாத பல் அரிய வகை மண் புழு இனவகைகளைக் கண்டு பிடித்தார். அந்த மண் புழுக்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் மைக்ரோ ஸ்காலக்ஸ் என்ற மண் புழுவின் வம்சாவளிகள் என்று வகை படுத்தி உள்ளார். ew10.gif http://urbanext.illinois.edu/worms/images/anatomy/breathing.gif http://urbanext.illinois.edu/worms/anatomy/anatomy10.html மண் புழுக்கள் தோலின் மூலம் சுவாசிக்கும் உயிரினம். காற்றில் உள்ள பிராண வாயு மண் புழுவின் தோலின் வழியாக சென்று மண் புழுவின் இரத்தத்தில் கலக்கும்.அதே போன்று மண் புழுவின் உடலில் இருந்து கரிய மில வாயு தோலின் வழியாக வெளியேறும். இதற்கு மண் புழுவின் தோல்  எப்பொழுதும் ஈரப் பசையுடன் இருக்க வேண்டும். எனவேதான் மண் புழுக்கள் அதிக காற்றுள்ள இடத்தையும் வெய்...

நத்தைகள் எப்படி தீவுகளுக்கு சென்றன?

Image
பறவைகளை ஏமாற்றும் இலை நரம்பு வடிவ நத்தைகள் (Two individuals of Triboniophorus graeffei )slu.jpg http://en.wikipedia.org/wiki/Athoracophoridae slu1.jpg slu2.jpg slu3.jpg http://www.terrain.net.nz/friends-of-te-henui-group/local-snails-slugs-worms/common-slug.html பறவைகளுக்கு நத்தைகள் மிகவும் பிடித்தமான உணவு. இந்த நிலையில் தீவுக் கண்டமான ஆஸ்திரேலியாவிலும் ஆஸ்திரேலியாக் கண்டத்துக்கு அருகில் உள்ள ,நியூ சிலாந்து,பிஸ்மார்க் நியூ ஹெப்ரிடிஸ் ,நியூ கலடோனியா,நியூ பிரிட்டன்,பாப்புவா நியூ கினியா ஆகிய தீவுகளிலும், பார்ப்பதற்கு நரம்புகளுடன் உள்ள இலையைப் போலவே தோற்றமளிக்கும் ஓடில்லா நத்தைகள் காணப் படுகின்றன. nzs3.png http://www.terrain.net.nz/friends-of-te-henui-group/local-snails-slugs-worms/slug-veined-athoracophorus-bitentaculatus.html இந்தத் தகவமைப்பானது பறவைகளிடம் இருந்து தப்பிப்பதற்காக உதவுகிறது. இலை நரம்பு வடிவ நத்தைகள் என்று பொதுவாக அழைக்கப் படும் இந்த நத்தைகள் ஏதொராக்கோ போரிடே என்ற நத்தைக் குடும்பத்தைச் சேர்ந்தது.இந்த நத்தைக் குடும்பத்தில் முப்பது இ...

பல்லிகள் எப்படி தீவுகளுக்கு சென்றன?

Image
amp36.jpg http://jsedres.sepmonline.org/content/76/3/575/F1.large.jpg amp35.png http://www.wormlizard.com/worm-lizards.html ஐரோப்பா,ஆப்பிரிக்கா,மற்றும் வட அமெரிக்கா,தென் அமெரிக்கா என அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் அமைந்து இருக்கும் கண்டங்களில் ஆம்பிஸ்பேனியா என்று அழைக்கப் படும் மண்ணுக்கு அடியில் மண் புழுக்களைப் போன்று வாழும் பல்லிகளின் இனவகைகள் காணப்படுகின்றன. amp30.jpg https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlAdYrhkxkr3vFkkRhxIhwUXHLDfn0FRbfNs7xrfLt8qXEGRkuea0sOqwU8Jp5182w1eSrbXce1JCFQ4uY9kkjU6GOsOb0r598DcJvclGY4IOsAwZtLN06kUIgkSjSw1NdIgUOvg11EEw/s1600/Mediterrenean+Worm+Lizard+2.jpg http://sciencythoughts.blogspot.in/2014/06/a-mediterranean-worm-lizard-from-middle.html இந்தப்  பல்லிகள் மண் புழுக்களைப் போலவே தலையால் மண்ணைத் துளைத்து வளை பறித்து வாழ்கிறது.அதற்கு ஏற்ப இந்தப் பல்லிகளின் தலையானது துப்பாக்கித் தோட்டா மற்றும் மண் வெட்டும் கரண்டி  என பல வடிவங்களில் உள்ளது. அதே போன்று குருட்டுப் பல்லிகளின்  தாடை மற்றும்...

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி எப்படி இருந்தது? பகுதி 4

Image
mtr17.jpg http://en.wikipedia.org/wiki/Aldabra_giant_tortoise ராட்சத ஆமைகள் தற்பொழுது உலகில் ராட்சத ஆமைகள் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் காலபாகஸ் தீவுக் கூட்டத்திலும்,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் செஷல்ஸ் தீவிலும் காணப் படுகின்றன. காலபாகஸ் தீவு மற்றும் செஷல்ஸ் தீவில் காணப் படும் ஆமைகள் முன்னூறு கிலோ எடையுள்ள விலங்குகள்.இந்த இரண்டு ஆமைகளும் டெஸ்ட்யூடின்ஸ் என்ற ஆமைக் குடும்பத்தைச் சேர்ந்தது.இந்தக் குடும்பத்தில் இருபத்தி இரண்டு இனவகைகள் அறியப் பட்டுள்ளது. காலபாகஸ் தீவில் காணப் படும் ராட்சத ஆமைகள் கெலோனாய்டிஸ் என்ற இனத்தைச் சேர்ந்தது. முதன் முதலில் காலபாகஸ் தீவில் இந்த அமைகளைக் கண்ட விஞ்ஞானி சார்லஸ் டார்வின் எப்படி இந்த விலங்குகள் இந்தத் தீவுக்கு வந்திருக்கும் ? என்று வியந்தார். காலபாகஸ் தீவு ஆமையின் மூததையானது தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் கெலோனாய்டிஸ் சிலின்சிஸ் என்ற சிறிய அளவு ஆமை என்று, மரபணு ஆய்வாளர்கள் அறிவித்து உள்ளனர். காலபாகஸ் ...