நீரால் அழியும் உலகு –விஞ்ஞானி.க.பொன்முடி.
wr http://www.norphil.co.uk/2006/03c-iceage.htm தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு அறிவியல் உலகில் தவறான விளக்கம் கூறப் பட்டு இருப்பது ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது. வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் புகையில் உள்ள கரிய மில வாயு வளி மண்டலத்தில் கலப்பதால் வளி மண்டலம் மற்றும் பூமியின் வெப்ப நிலை உயர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் துருவப் பகுதிகளில் உள்ள பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம் என்று புவியியலாளர்கள் நம்புகின்றனர். ( A diver uses a knife to uncover a stone wall off the coast at Mahabalipuram, some 70 kms south of Chennai. ) wr11 http://www.abc.net.au/news/2005-02-27/indian-archaeologists-discover-ancient-port-city/1526604 http://www.nio.org/index/option/com_projdisp/task/show/tid/2/sid/15/pid/56 ஆனால் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் இல்லாத காலத்தில் மாமல்ல புரக் கடற்கரையில் கட்டப் பட்ட ஏழு கோயில்களில் ஆறு கோயில்கள் தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து இருபது அடி ஆழத்தில் மூழ்கிக...