தெரியாது...ஆனால் தெரியும்!?

கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று எங்களுக்கு உறுதியாகத் தெரியாது...





ஆனாலும் கடல் தளம் நகர்ந்து கண்டங்களுக்கு அடியில் சென்றதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் உருவானது என்று நாங்கள் விளக்கம் கூறுவோம்.




Comments