ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றியுள்ள கடல் தரை எப்படி உருவானது ?
பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கா ,ஆப்பிரிக்கா,இந்தியா
மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் எல்லாம் தென் துருவப் பகுதியில்
அண்டார்க்டிக் கண்டத்துடன் இணைந்து ஒரு பெரிய கண்டமாக இருந்ததாக புவியியல்
வல்லுனர்கள் நம்புகின்றனர்.
அதன் பிறகு கண்டங்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டு கண்டங்களுக்கு இடையில் புதிய கடல் தட்டு உருவாகி எதிரெதிர் திசையை நோக்கி விலகி நகர்ந்ததாகவும் அதனால் அந்தக் கடல் தட்டின் மேல் இருந்தபடி கண்டங்களும் விலகி நகர்ந்ததாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
(நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்)
ஒரு கண்டத்தைச் சுற்றி குறைந்த சுற்றுவட்டப் பகுதியில் உருவாகும் கடல் தட்டு எப்படி அந்தக் கண்டத்தை விட்டு அதிக சுற்றளவுப் பகுதியை நோக்கி நகர்ந்து நிரப்ப இயலும்?ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றியுள்ள கடல் தரை எப்படி உருவானது ?ஆப்பிரிக்கக் கண்டம் கிழக்கு திசையை நோக்கியும் மேற்கு திசையை நோக்கியும் நகர இயலுமா?
-விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Comments