எரிமலைகளால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.

இந்தோனேசியத் தீவுக் கூட்டத்தில் பதினேழாயிரம் தீவுகள் இருக்கின்றன.

மேலும் இந்தோனேசியாவில் நூற்று முப்பதுக்கும் அதிகமான எரிமலைகள் இருக்கின்றன.

இந்நிலையில், இந்தோனேசியாவில் வெவ்வேறு தீவுகளில் வெவ்வேறு நாட்களில் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.

எனவே எரிமலைகளால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று நான் கருதுகிறேன்.விஞ்ஞானி.க.பொன்முடி.

Comments

Popular posts from this blog

fossils study

study

Abcd report