குளோபல் வார்மிங் ரகசியம்.

pv78.jpg உலக அமைதிக்காக யாகம் வளர்த்துத் தங்களை உலகைக் காக்க வந்த இரட்சகர்களாக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் சிலருக்கு இருக்கிறது. அமெரிக்காவில் யாகம் வளர்த்தால் யாரும் நம்ப மாட்டார்கள். அய்யய்யோ! கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது... அய்யய்யோ! துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருகிக் கொண்டு இருக்கிறது... அய்யய்யோ! தொழிற் சாலைகளில் இருந்து புகை வெளியேறிக் கொண்டு இருப்பதால் பூமி வெப்பமடைந்து கொண்டு இருக்கிறது. எனவே உலகைக் காக்கக் கார்பன் வரி கட்டுங்கள்! தற்பொழுது இந்த வரி, அமெரிக்கா, இந்தியா,ஜப்பான்,ஆஸ்திரேலியா தைவான்,டென்மார்க்,பின்லாந்து,பிரான்ஸ்,அயர்லாந்து,நெதர்லாந்து ,ஸ்வீடன்,நார்வே,சுவிட்சர்லாந்து,மற்றும் ஆகிய நாடுகளில் வசூலிக்கப் படுகிறது. http://en.wikipedia.org/wiki/Carbon_tax pv70.jpg http://blog.thomsonreuters.com/index.php/putting-a-price-on-carbon-graphic-of-the-day/ இந்தப் பிரச்சாரத்திற்காக , அரசியல் வாதியும்,அமெரிக்காவின் துணை அதிபருமான ,அல் கோர் மற்றும் கால நிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசுகளின் அமைப்பின் ...