பனிப் பொழிவு ஏற்பட்ட காலத்தில் ... கடல் மட்டம் உயர்ந்தது ஏன் ?
( புளோரிடா பகுதியில் கடலுக்கு அடியில் ,லேட் குவட்டனரி என்று அழைக்கப் படும் காலத்தில் வாழ்ந்த பவள உயிரிகளின் புதை படிவங்கள் காணப் படும் இடங்கள் ) fsl8.jpg http://chiefio.wordpress.com/2010/12/07/florida-rising/ fsl15.png fsl11.jpg http://water.usgs.gov/ogw/karst/kigconference/abt_karstfeatures.htm fsl10.jpg ஆழமற்ற கடல் பகுதியில் வாழும் பவள உயிரிகள், கடல் மட்டம் உயர்ந்தால், சூரிய ஒளியின்றி இறந்து விடும். இந்த நிலையில் கடலுக்கு அடியில் காணப் படும் பவள உயிரினங்களின் புதை படிவங்களை, கார்பன் காலக் கணிப்பு முறையில் சோதனை செய்வதன் மூலம், அந்தப் பவள உயிரிகள் எப்பொழுது இறந்தன? என்பதைக் அறிய இயலும். அதன் அடிப்படையில் ,அந்த இடத்தில் கடல் மட்டம் எப்பொழுது உயர்ந்தது? என்பதை அறிய இயலும். fsl.png fsl2.png http://www.researchgate.net/publication/239568104_Quaternary_sea-level_history_of_the_United_States இந்த முறையில்,வட அமெரிக்கக் கண்டத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்து இருக்கும் புளோரிடாக் கடல் பகுதியில், கடலுக்கு அடியில் சரிவாகச் செல்லும் பாறைத் தளத்தில்,நூறு முதல் ஐம்பது மீட...