Posts

Showing posts from 2011

The Indian continent is a stable formation.scientist.G.Ponmudi.

Image
The Indian sub continent was said to be part of a hypothetical continent called as Gondwanaland before Ten million years.and then drifted to the present place by moving sea floor. according to the plate tectonic theory new sea floor was formed continuously by the cooling and solidification of magma which came to the surface from deep earth.therefore the new sea floor said to be pushed the old sea ......floor, which carry the continent and caused the movement of the continent. but in this process new sea floor can form and move only in a single direction. but ten million years ago the Indian sub continent was said to be lie close to the south Africa. therefore ,India can either move away from Africa... in other words India can move towards east or north. but today the Indian sub continent was surrounded by sea floor in all side. this proved that the Indian sub continent was in the same place from the beginning and coming from the south Africa scientist.G.ponmud.

The red sea earthquakes are caused by the volcanic activity.St.G.Ponmudi.

Image
The red sea is said to rifting apart by a process called as sea floor widening. sea floor spreading is a hypothetical process in which magma is rising to the surface from deep earth due to the heat and then get cooled and again going down ...due to the increased weight. this so called magma cycle is believed to be drive the sea floor like the wheel of a bus.as the sea floor moved, the above land mass is thought to be rifted apart and move.in this process the earth crust can move only in a single direction. but the sea floor is surround the Arabian land mass on two side. as the sea floor can not move in opposite direction at the same time, this land formation can only formed by the rising of land masses. this proved that the earthquake in that region is caused by the volcanic activity.

ஹைத்தி சுனாமி .மறைக்கப் பட்ட உண்மைகள்.விஞ்ஞானி.க.பொன்முடி.

Image
ஹைத்தி தீவு நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தினர் உண்மைக்குப் புறம்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருகின்றனர். கரீபியன் பாறைத் தட்டு நகர்ந்து கொண்டு இருக்கிறதா? கரீபியன் பாறைத் தட்டு என்று அழைக்கப் படும் ஒரு பாறைத் தட்டின் மேல் அமைந்து இருப்பதாகக் கூறப் படும் ஹைத்தி தீவு உண்மையில் நகர்ந்து கொண்டு இருக்கிறதா? அல்லது எந்தத் திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது? என்று யாருக்கும் தெரியவில்லை. இந்த உண்மையை மறைத்து பூசி மெழுகி அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தினர் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருகின்றனர். அறிக்கையின் முதல் வரி. The January 12, 2010, Haiti earthquake occurred in the boundary region separating the Caribbean plate and the North America plate. ‘’ஹைத்தி தீவு நில அதிர்ச்சியானது வட அமெரிக்கக் கண்டத்தட்டு எல்லைக்கும் ஹைத்தி தீவு பாறைத் தட்டு எல்லைக்கும் இடைப் பட்ட பகுதியில் நடந்தது’’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அடுத்த வரியில்தான் உண்மை மறைக்கப் படுகிறது. This plate boundary is dominated by left-lateral strike slip motion and compression, and accommodat...

the origin of craters-scientist.g.ponmudi

Image
Craters are generally called as impact craters because craters are generally thought to be formed by the space rock.it should be noted that both North America and Australia have high number of craters which indicate that the craters are volcanic origin. If the craters are formed by the space rock then the distribution of the craters are generally distributed all over the world. -scientist.g.ponmud.

Haiti and Indonesian earthquake and tsunami was caused by the sudden uplift of the underground volcano.

Image
I submit to state that ,based on seismic map i have proved that continents are stable geological structure and the earthquake and tsunami which has occurred on the islands of Indonesia and Haiti was caused by the rising of rock layers. further the satellite images of the ''circular pattern of surface deformation '' caused by the earthquake on the island of Hawaii volcano as well as the island of simeulue closely resembled the land deformation pattern caused by the earthquake which took place in the interior part of the continent such as Iran, Christchurch ,and Italy which indicate that the earthquake also caused by the uplift of the underground volcano.scientist.g.ponmudi. fig-sat imge of land deformation due to earthquake simeulue island தெற்காசிய சுனாமி எற்பட்டபொழுது நில அதிர்ச்சியால் இந்தோனேசியாவின் சிமிழு தீவின் தரையில் ஏற்பட்ட மாறுபாடுகள்; செயற்கைக் கோள் மூலம் எடுக்கப் பட்ட படம். எரிமலை உயர்ந்ததால்தால் சுமத்ரா தீவுப் பகுதியில் பயங்க...

பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பின் செயல் பாட்டால்தான் நில அதிர்ச்சி சுனாமி ஏற்படுகிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.

Image
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பின் செயல் பாட்டால்தான் நில அதிர்ச்சி சுனாமி ஏற்படுகிறது.விஞ்ஞானி.க.பொன்முடி. earthquake and tsunami is caused by the magmatic activity.sct.G.Ponmudi.

எரிமலைகள் உயர்ந்து தாழ்வதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.

எரிமலை வெடிப்பு மற்றும் நில அதிர்ச்சியின் பொழுது தரையில் ஏற்படும் மாறுபாடுகளை குறிப்பாக ஏற்றத் தாழ்வுகளை துல்லியமாக அறிவதற்கு செயற்கைக் கோள் மூலம் எடுக்கப் படும் ரேடியோ கதிர் வீச்சு படங்கள் பயன் படுகின்றன. உதாரணமாக விழி இழந்தவர்கள் ஒருவர் நீண்ட குச்சியில் உதவியால் தரையைத் தட்டித் தட்டி மேடு பள்ளங்களை அறிந்து கொள்கின்றனர்.அதே போன்று பூமியின் மேல் பறக்கும் செயற்கைக் கோள்கள் தரையின் மேல் ரேடியோ கதிர்களை வீசும் பொழுது அந்தக் கதிர்கள் தரையின் மேல் பட்டு எதிரொலிக்கும் பொழுது செயற்கைக் கோளில் உள்ள ஆண்ட்டனாக்கள் மூலம் சேகரிக்கப் பட்டு தரையின் அமைப்பு பதிவு செய்யப் படுகிறது. பின்னர் அந்தப் பதிவுகள் கணிப் பொறி மூலம் படங்களாக மாற்றப் படுகின்றன.இந்த முறையில் ஒரு இடத்தில் நில அதிர்ச்சிக்கு முன்பு எடுத்த படங்களுடன் அதே இடத்தை நில அதிர்ச்சிக்குப் பிறகு எடுக்கப் பட்ட படங்களுடன் பொருத்தி பார்க்கும் பொழுது நில அதிர்ச்சியினால் தரை எந்த அளவிற்கு மாறு பட்டிருக்கிறது என்பது துல்லியமாக அறியப் படுகிறது. இந்த முறையில் எடுக்கப் பட்ட படங்களில் செயல் படாத எரிமலைகள் என்று கருதப் பட்ட பல எரிமலைகள் உ...

எரிமலைகள் உயர்வதாலேயே நில அதிர்ச்சி ஏற்படுகிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.

ஆய்வுச் சுருக்கம். தற்பொழுது நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு கண்டங்கள் எல்லாம் பக்க வாட்டில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு கண்டங்கள் நகரும் பொழுது கண்டங்களின் ஓரப் பகுதிகளுக்கு இடையே உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று நம்பப் படுகிறது. ஆனால் உலகெங்கும் ஏற்பட்ட லட்சக் கணக்கான நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட வரை படத்தை ஆய்வு செய்ததில் கண்டங்கள் நிலைத்த அமைப்புகள் என்பது தெரிய வந்திருக்கிறது. எனவே உண்மையில் நில அதிர்ச்சி ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில் பல இடங்களில் நில அதிர்ச்சி ஏற்பட்டபொழுது தரைப் பகுதியானது பல அடி வரை உயர்ந்து இருப்பது குறித்து தகவல்கள் வெளியாகியிருக்கிறது.எனவே பூமிக்கு அடியில் இருக்கும் பாறைகள் மேல் நோக்கி உயர்வதாலேயே நில அதிர்ச்சி ஏற்பட்டிருப்பது புலனாகியது. மேலும் எரிமலைச் செயல் பாடுகளின் பொழுது எரிமலைகளைச் சுற்றிலும் நீரில் கல்லை எறிந்தால் உருவாகும் வளையங்களைப் போல் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தரைப் பகுதியில் வட்ட வடிவில் பள்ளங்களும் அதே போன்று வட்ட வடிவில் மேடுகளும் உருவாகியிருப்பது செயற்...

பூமிக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் உயர்வதால்தான் நில அதிர்ச்சி சுனாமி ஏற்படுகிறது.

Image
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் உயர்வதால்தான் நில அதிர்ச்சி சுனாமி ஏற்படுகிறது.

நில அதிர்ச்சி சுனாமி எனது கண்டு பிடிப்பு நிரூபணமாகியுள்ளது.விஞ்ஞானி.க.பொன்முடி.

Image
கடந்த 12.01 .2010 அன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு மத்தியில் அமைந்து இருக்கும் ஹைத்தி தீவில் பயங்கரமான நில அதிர்ச்சியும் அதன் தொடர்ச்சியாக சிறிய அளவிலான சுனாமியும் ஏற்பட்டபொழுது நில அதிர்ச்சியின் மையப் பகுதியில் இருந்த லியோகேன் என்ற துறைமுக நகரத்தின் கடற்கரைப் பகுதியில் கடல் மட்டத்திற்கு மேலாக நிலம் இரண்டு அடி வரை உயர்ந்து இருந்தது. அத்துடன் அப்பகுதியில் கடலுக்கு அடியில் இருந்த கடல் பஞ்சு உள்ளிட்ட கடல் தாவரங்கள் கடல் மட்டத்திற்கு மேலாக வெளியில் தெரிந்தது. (படம்1) இந்த நிலையில் ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு ஹைத்தி தீவை ஒட்டியவாறு ஹைத்தி தீவிற்கு வடக்கே அமைந்து இருக்கும் வட அமெரிக்கக் கண்டம் ஆண்டுக்கு இரண்டு செண்டி மீட்டர் வீதத்தில் மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ,அதனால் வட அமெரிக்கக் கண்டத் தட்டிற்கும் ஹைத்தி தீவுப் பாறைத் தட்டிற்கும் இடையே ஏற்பட்ட நீண்ட கால அழுத்தம் விடு பட்டு உரசல் ஏற்பட்டதால்தான் ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்டது என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.(ப...

ஆப்பிரிக்கக் கண்டம் எந்தத் திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது?விஞ்ஞானி.க.பொன்முடி.

Image
Age of oceanic crust. The red is most recent, and blue is the oldest. ............................................................................ தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் கடல் தரையின் மேல் வடக்கு தெற்காக அறுபதாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு நீண்ட கடலடி மலைத் தொடர் ஒன்று அமைந்து இருக்கிறது. இதற்கு ஆராய்ச்சியாளர்கள் பூமிக்கு அடியில் இருந்து பொங்கியெழும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகியதால் அந்த மலைத் தொடர் உருவானது என்று விளக்கம் கூறுகின்றனர். குறிப்பாக அப்பகுதியில் புதிதாக கடல் தளப் பாறைகள் தொடர்ந்து உருவாகி இருபுறமும் விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தரையின் மேற்குப் பகுதியில் இருக்கும் தென் அமெரிக்கக் கண்டம் மேற்கு நோக்கியும், கிழக்குப் பகுதியில் இருக்கும் ஆப்பிரிக்கக் கண்டம் கிழக்கு நோக்கியும், நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.(குறிப்பு.1) தங்களின் கருத்துக்கு ஆதாரமாக ஆராய்ச்சியாளர்கள் கடல் தளப் பாறைகளின் தொன்மையைக் குறிப்பிடுகின்றனர். அதாவது அட்லாண்டி...

கண்டங்கள் நகர்வது பூகோள ரீதியில் சாத்தியமல்ல.விஞ்ஞானி.க.பொன்முடி.

Image
தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா இந்தியா ஆஸ்திரேலியா ஆகிய தென் பகுதிக் கண்டங்கள் எல்லாம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் துருவக் கண்டமான அண்டார்க்டிக் கண்டத்துடன் இணைந்து இருந்ததாகவும், அதன் பிறகு அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து வடக்கு திசை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகக் கூறப் படுகிறது. இன்றும் கூடஇந்தக் கண்டங்கள் எல்லாம் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறப் படுகிறது. குறிப்பாக கண்டங்களுக்கு அடியில் உள்ள பெரிய பாறைத் தட்டுகள் நகர்வதாகவும் கண்டங்கள் எல்லாம் அந்தப் பெரிய பாறைத் தட்டுகளின் மேல் இருந்தபடி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது. இதே போன்று தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களும் கிழக்கு மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக அட்லாண்டிக் கடல் தரையின் மேல் பூமிக்கு அடியில் இருந்து கடல் தரையைப் பொதுக் கொண்டு பொங்கியெழும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகுவதால் அப்பகுதியில் புதிய கடல் தரை உருவாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். தொடர்ந்து...

பாறை அடுக்குகள் திடீரென்று மேல் நோக்கி உயர்வதாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது

Image
கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும் நாசா ஆராய்ச்சியாளர்களால் அந்தக் கருத்தின் அடிப்படையில் இந்தோனேசியா சுனாமிக்கும் நில அதிர்ச்சிக்கும் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.ஆனால் இந்தோனேசியா சுனாமிக்குப் பிறகு அப்பகுதியில் இருக்கும் சிமிழு என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்திருந்தது. அதே போன்று கண்டங்கள் நகரும் பொழுது கண்டங்களின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று நம்பும் ஆராய்ச்சியாளர்களால் கண்டங்களின் மத்தியப் பகுதிகளில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கும் சரியான விளக்கத்தைக் கூற இயலவில்லை.ஆனால் வட அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நில அதிர்ச்சிக்குப் பிறகு தரைப் பகுதிகள் உயர்ந்து இருக்கின்றன. எனவே தரைக்கு அடியில் இருக்கும் பாறை அடுக்குகள் திடீரென்று மேல் நோக்கி உயர்வதாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது.இதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.விஞ்ஞானி.க.பொன்முடி

நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏன் ஏற்படுகின்றது.விஞ்ஞானி.க.பொன்முடி.

புதை படிவங்கள் குறித்து அறிந்து கொள்வதில் எனக்கு எப்பொழுதுமே ஆர்வம் அதிகம்.ஒரு நாள் நேசனல் ஜியாகிரபிக் பத்திரிக்கையில் புகைப் படத்துடன் ஒரு செய்திக் கட்டுரை வெளியாகி இருந்தது. ஒரு மலையின் உச்சிப் பகுதியில் இரண்டு பேர் நின்று கொண்டு கையில் மண்வெட்டியால் தரையை தோண்டிக் கொண்டு இருக்கும் படம். அவர்கள் இருவரும் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் வாழ்ந்து மடிந்த ட்ரைலோபைட் என்ற கடல் பூச்சியின் புதை படிவங்களை எடுத்துக் கொண்டு இருப்பதாகவும், அந்த ஆராய்ச்சியாளர்கள் நின்று கொண்டு இருக்கும் இடம் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருநூற்றி இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடந்ததாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது. உடனே எனக்கு அந்த மலைப்யானது பகுதி கடலுக்கு அடியில் இருந்து மேல் நோக்கி உயர்ந்து இருப்பது புரிந்தது. அடுத்த பக்கத்தைப் புரட்டிய பொழுது இன்னொரு புகைப் படம்.சுற்றிலும் மலைகள் சூழ்ந்த ஒரு உள் நாட்டுப் பகுதியில் உள்ள ஒரு மலையில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் ட்ரைலோபைட் புதை படிவங்களை எடுத்துக் கொண்டு இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டிருந்தது. அப்பொழுது எனக்கு மலைகள் ...

plate tectonic proved to be wrong by scientist.g.ponmudi.

South America Africa India and Australian continents are believed to be moving away from the central Antarctica continents by sea floor spreading process is proved to be wrong. researchers who believe that all the continents are moving also believe that new sea floor is being formed at the Central region of the Atlantic ocean.a process which the called sea floor spreading . according to them new sea floor is formed in that region by upwelling magma which surfaced and cooled and solidified and finally formed new sea floor rock.as the process continue new sea floor rocks are formed in the central region which pushing the old sea floor rock to the side. therefore the sea floor is moving in opposite direction therefore the continents of south America and Africa which is said to be on the moving plate also moving in opposite direction(east-west). this kind of sea floor spreading can be called as longitude spreading since all the longitude have same length.so there is no problem in this kind...

நில அதிர்ச்சிக்கு நாசா வைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த கருத்தை ஏற்க இயலாது.விஞ்ஞானி.க.பொன்முடி.

நீங்கள் டிசம்பர் 26.2004 ,அன்று சுமத்ரா தீவிற்கு அருகில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நில அதிர்ச்சியைத் தொடர்ந்து கடலில் எழுந்த ராட்சச அலைகள் இழுத்துச் சென்றதில் இரண்டு லட்சத்தி முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததை அறிந்திருப்பீர்கள். அந்த நில அதிர்ச்சிக்குப் பிறகு சுமத்ரா தீவிற்கு அருகில் உள்ள சிமிழு என்ற தீவின் வடமேற்குப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடிவரை உயர்ந்து காணப் பட்டது. எனவே சிமிழு தீவின் வடமேற்குப் பகுதி கடல் தரையில் இருந்து திடீரென்று மேல் நோக்கி உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது. ஆனால் அந்த அதிர்ச்சியானது சுமத்ரா தீவிற்கு அடியில் இந்தியக் கண்டத் தட்டு நகர்ந்ததால் ஏற்பட்டது என்று முதலில் தெரிவித்த நாசா அமைப்பு பிறகு எந்தவொரு விளக்கத்தையும் கூறாமல் திடீரென்று சுமத்ரா தீவிற்கு அடியில் ஆஸ்திரேலியக் கண்டத் தட்டு நகர்ந்து சென்றதால்தான் ஏற்பட்டது என்று முன்னுக்குப் பின் முரணாக எந்த ஒரு ஆதாரத்தையும் குறிப்பிடாமல் இரு வேறு கருத்துக்களை வெளியிட்டிருகிறது. அத்துடன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இ...