நம் பூமி மூழ்கிக் கொண்டிருக்கிறது.

மலைகளின் மேல் கடல் சிப்பிகளின் புதை படிவங்கள் காணப் படுவது மலைகள் யாவும் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்திருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

அதே போன்று பசிபிக் பெருங் கடலின் மத்தியில் அமைந்திருக்கும் எரிமலைத் தீவுகளில் நிலத்தில் வாழும் நத்தைகள் காணப் படுவது பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

நம் பூமி மூழ்கிக் கொண்டிருக்கிறது.

விஞ்ஞானி.க.பொன்முடி.

Comments

Popular posts from this blog

2013 ஆம் ஆண்டு,ஆர்க்டிக் பகுதியில் பனி அதிகரித்ததால், எகிப்தில் பனி பொழிந்தது.

பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததால்தான் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்பட்டது.