பூமி மூழ்கிக் கொண்டிருக்கிறது.
பூமியில் உள்ள விலங்கினங்கள் எல்லாம் ஒரு பொது மூதாதையில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்து தோன்றி பல இடங்களுக்குப் பரவின.
இந்நிலையில் நிலத்தில் வாழும் விலங்கினங்கள் பல்லாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்ட பல தீவுகளில் காணப் படுவது, பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதையும்,நம் பூமி மூழ்கிக் கொண்டிருப்பதையும் எடுத்துக் காட்டுகிறது.
-விஞ்ஞானி.க.பொன்முடி

Comments