நிலம் உயர்ந்ததால் நில அதிர்ச்சி ஏற்பட்டது.விஞ்ஞானி.க.பொன்முடி.
ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள சக்ஹாலின் தீவில், கடந்த 02.08.2007 அன்று, ரிக்டர் அளவில் 6.8 அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டது.
இரண்டு பேரின் உயிர்களைப் பறித்த அந்த நில அதிர்ச்சிக்குப் பிறகு,சக்ஹாலின்
தீவை ஒட்டி,மூன்று சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு, கடலுக்கு அடியில் இருந்த நிலம்,கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து காணப் பட்டது.
எனவே கடலுக்கு அடியில் இருந்த நிலம் உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சி ஏற்பட்டது.

Comments