Posts

Showing posts from 2021

கடல் மட்டம் உயர்வால், பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது.

Image
கடல் மட்டம் உயர்வால், பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது. -விஞ்ஞானி.க.பொன்முடி. வட கோளப் பகுதியில் ஆசியாவின் வட பகுதியான சைபீரியா,அதே போன்று வட அமெரிக்காவின் வட பகுதியான அலாஸ்கா மற்றும் கனடா ,ஐரோப்பாவின் வட பகுதியில் உள்ள நிலப் பகுதிகள் இரண்டு கோடி சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு ஆண்டு முழுவதும் உறை பனி நிலையிலேயே இருக்கின்றன. இதில் சில பகுதிகள் பல லட்சக் கணக்கான ஆண்டு காலமாகவே இவ்வாறு இருக்கின்றன.நிலத்தின் மேற் பகுதியிலும் நிலத்திற்கு அடியிலும் நீர் எப்பொழுதும் உறைந்து காணப்படுகிறது.இந்த நிலப் பகுதியானது பெருமை புரோஸ்ட் என்று அழைக்கப் படுகிறது. இந்த நிலப் பகுதியில் பல இடங்களில் பனி உருகும் பொழுது, அதற்கு அடியில் பல்லாயிரக் கணக்கான ஆண்டு காலமாக பனியில் பதப் படுத்தப் பட்ட விலங்கினங்களின் உடல்கள் மனுவுக்கு அடியில் இருந்து வெளிப் பட்டு எகிப்து மம்மிகளைப் போன்று காணப் படுகின்றன. அதன் உடலில் திரவ வடிவிலேயே இரதம் காணப் படுகிறது.குறிப்பாக 36,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி மண்ணில் புதைந்த ஒரு பனியுக எருமலையின் உடலில் இருந்து எடுத்த மாமிசத்தை விஞ்ஞானிகள் சமைத்தும் உண்டு இருக்கின்றனர். உறைபனி நிலத்...

Earth research report-scientist.G.Ponmudi.

தற்பொழுது பனி யானைகளின் அழிவிற்கும், டைனோசர்கள் அழிவிற்கும், கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கும், நில அதிர்ச்சி மற்றும் சுனாமிகளும் தவறான விளக்கங்கள் கூறப் படுகின்றன. -விஞ்ஞானி.க.பொன்முடி. பனி யானைகள் மற்றும் டைனோசர்களின் அழிவிற்கு கால நிலை மாற்றமே காரணம் என்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் பல லட்சம் கிலோ மீட்டர் சதுர பரப்பளவில் லட்சக் கணக்கில் பனி யானைகள்,பனி கரடிகள்,பனி மான்கள்,பனி நரிகள்,பனி ஓநாய்கள்,பனி காண்டா மிருகங்கள்,பனி எருதுகள்,சிங்கம் புலி போன்ற கொன்று திண்ணிகள்,என லட்சக் கணக்கில் விலங்கினங்கள் வாழ்ந்து இருப்பது இன்று அப்பகுதியில் பனிப் படலங்களுக்கு அடியில் காணப் படும் மம்மிகள் போன்ற அதன் உடலங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அந்த விலங்கினங்களின் அழிவுக்கு காரணம் மனிதனின் வேட்டையா மற்றும் கால நிலை மாற்றமா என்று நூறு ஆண்டுகளுக்கும் மேலாக விவாதிக்கப் பட்டது. விலங்கினங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மனிதனின் கற்க கருவிகளோ இருப்பிட ஆதாரங்களோ காணப் பட வில்லை.மேலும் மனிதன் வட துருவப் பகுதிக்கு வருவதற்கு முன்பே அந்த விலங்கினங்க...

கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம் என்ன?

Image
கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம் என்ன? கடந்த 2012 ஆம் ஆண்டு லூயிசியான பல்கலைக் கலகத்தைச் சேர்ந்த டாக்டர் கிறிஸ்டின் டே லாங் தலைமையிலான ஆராய்ச்சிக்கு குழுவினர் மெக்சிகோ வலை குடாப் பகுதியில் அலபாமா கடற்கரைப் பகுதியில் கடலுக்கு அடியில் அறுபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடந்த சைப்ரஸ் காடுகளின் பாகங்கணள இருப்பதைக் கண்டு ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையியல், அந்த மரங்களானது அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கி இருப்பதகத் தெரிவித்து இருக்கின்றனர். இதே போன்று கடந்த 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்து கடற் கரைப் பகுதியில்,கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த காட்டு மரங்களின் பாகங்களை கடல் ஆராய்ச்சியாளர்கள் டான் வாட்சன் மற்றும் ராப் ஸ்ப்ரே ஆகியோர் கண்டு பிடித்தனர்.அந்தக் காட்டுப் பகுதியானது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் மூழ்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். அந்தக் காட்டுப் பகுதியானது இங்கிலாந்துக்கும் ஐரோப்பாவுக்கும் இடைப் பட்ட வட கடல் பகுதியில் எட்டாயிரம் முதல் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த டோகர் லேண்ட் என்ற நிலப் பகுதியியைச் சேர்ந்தது என்றும் அவர்கள் தெரிவி...

கிரகங்களின் இயக்கத்திற்கு எனது விளக்கம் -விஞ்ஞானி.க.பொன்முடி.

கிரகங்களின் இயக்கத்திற்கு அரிஸ்டாட்டில் கூறிய விளக்கம். கிரகங்களின் சாய்வான மற்றும் நீள் முட்டை வடிவ சுற்றுப் பாதைகளுக்கு காரணம் என்ன? -விஞ்ஞானி.க.பொன்முடி. தற்பொழுது கிரகங்களின் இயக்கத்திற்கு தவறான விளக்கங்கள் கூறப் படுவது ஆதார பூர்வமாகத் தெரிய வந்த்துள்ளது. இந்த நிலையில்,கிரகங்களின் சாய்வான மற்றும் நீள் முட்டை வடிவ சுற்றுப் பாதைகளுக்கு விண்வெளியில் சூரியன் வினாடிக்கு இருநூறு கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்து கொண்டு இருப்பதே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. பல்லாயிரம் ஆண்டு காலமாகவே,பல ஆராய்ச்சியாளர்கள் சூரியன் ,நிலா,மற்றும் நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையிலான கிரகங்களின் நகர்ச்சி குறித்து ஆராய்ச்சி செய்து பல்வேறு வகையான விளக்கங்களை கூறி இருக்கிறார்கள். கிரகங்களின் இயக்கத்திற்கு அரிஸ்டாட்டில் கூறிய விளக்கம். குறிப்பாக அரிஸ்டாட்டில் காலத்தில் பூமி ஒரு கோளம் என்பது கண்டு பிடிக்கப் பட்டது. இந்த நிலையில் காலையில் சூரியன் கிழக்கு திசையில் எழுந்து மேல் நோக்கி நகர்ந்து பின்னர் மாலையில் மேற்கு திசையில் மறைவதன் அடிப்படையில், பூமியானது நிலையாக இருப்பதாகவும் சூரியனே பூமியை சுற்றிக் கொண்டு இரு...

Our earth is turning into a water world. scientist.ponmudi

Image
Chapter - One The story of the plate tectonic theory. The development of the plate tectonic theory from the continental drift theory. (People who are familiar with the theory can directly go to the second chapter) The fossils of a land lived animal called as ''mesosaurus'' was found on the South American continent as well as on the African continent which has been separated by the wide Atlantic Ocean.(fig-1) on this findings Dr.Alfred wegener a meteorologist from German,argued that a land dwelled animal definitely can cross the wide ocean therefore the presence of the fossils of mesosaurus on the South American and the African continent indicate that the two continents were once joined with each other and later separated and moved to the present position. Further to state,Wegener altered the world map by setting the regions adjacently where the fossils of plants and animals, which could have grown or lived similar climate condition, were discovered.(fig-2) On the...