என் விளக்கம் சரியான விளக்கம் .
aladino1.png (அலாஸ்காவின் வடக்கில் உள்ள டைனோசர் புதை படிவம் கண்டு பிடிக்கப் பட்ட கொல்வில்லி ஆற்றுப் பகுதி.) aladino.jpg ( அலாஸ்காவின் வடக்கில் உள்ள கொல்வில்லி ஆற்றுப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டடைனோசரின் பல் ) ( A paleontologist holds a newly-discovered fossil dinosaur tooth on the Colville River. Annual erosion of the crumbling Colville River bluffs causes fossils to spill onto the riverbanks every year. A scientific government-issued permit is required for fossil collection. ) Image source- http://en.wikipedia.org/wiki/Colville_River_(Alaska) ''டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருக்கிறது.அதனால் கண்டங்களுக்கு இடையில் இருந்த தரைவழித் தொடர்பு வழியாகவே டைனோசர்கள் அண்டார்க்டிக் போன்ற தீவுக் கண்டங்களுக்கு இடம் பெயர்ந்திருக்கிறது.'' பல்லாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் சூழப் பட்டு இருக்கும் தீவுக் கண்டமான அண்டார்க்டிக் கண்டத்தில் டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுவதற்கு டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது பல்...