Posts

Showing posts from December, 2025

பூமி விரிவடைந்து கொண்டஇருக்கிறது.

. Fbr1 பூமி விரிவடைந்து கொண்டஇருக்கிறது. தெற்காசிய சுனாமிக்கு நாசா வெளியிட்ட இரண்டு வித விளக்கங்களுமே உறுதிப்படுத்தப்படாத விளக்கங்கள் ஆகும். எப்படி என்றால் தந் பொழுது கண்டங்கள் எல்லாம் கடல்தாப்களுடன் தனித,தனிப்பாறைத.தட்டுகளாக நகர்நது கொண்டு இருப்பதாக ஆராய்ச்சியாளாகள நமபுகின்றனர். கண்டத்தட்டு நகர்ச்சி கொள்கை தற்பொழுது பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படுகிறது. தத்பொழுது இந்த கொள்கை அறிவியல் உலகில்ஏற்றுக்கொள்ளப்ட்டாலும்கூட இன்றுவரை இந்த கொள்கை நிரூபிக்கப்படவில்லை. Fbr2 இந்தக் கருத்தின்படி, கண்டத் தட்டுகள் நகரும்பொழுது, கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப்பாறை களுக்கு இடையில் உரசல் படுவதாகவும் அதனால் கடல் தளத்தின் மேல் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். Fbr3 மேலும் இந்தக் கருத்தின்படி 10 தோழி ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவும்ஆஸ்திரேலியாவும் தென் துருவப் பகுதியில் ஒன்றுடன் ஒன்று ஒட ஒட்டியபடி, அண்டார்க்டிக் கண்டத்துடனும் இணைந்து இருந்தாகவும் நம்பப்படுகிறது. அதன்பிறகு, இந்தியாவும் ஆங்கரே யாகும் எண்டார...