நகரும் கண்டங்கள் கருத்துக்கு எதிரான விலங்கியல் ஆதாரம் சமர்ப்பித்தல்.
பேலியோசீன் என்று அழைக்கப் படும் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் தென் அமெரிக்கக் கண்டமானது வட அமெரிக்கக் கண்டத்துடன் தொடர்பு இன்றி இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
வடபகுதிக் கண்டங்கள் லாரேசியா கண்டங்கள் என்றும் தென் பகுதிக் கண்டங்கள் கோண்டுவானா என்ற தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்ததாகக் கருதப் படுகிறது.
ஆனால் இந்தக் காலக் கட்டத்தில் ஆசியக் கண்டத்தில் பான்ட்டோ டோன்ட் என்று அழைக்கப் படும் குளம்புக் கால் விலங்கினங்கள் தோன்றி வட அமெரிக்கக் கண்டத்திற்கு பரவியது.
அதற்கு எதுவாக ஆசியக் கண்டத்திற்கும் வட அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையே நிலத் தொடர்பு இருந்தது.
ஆனால் வட அமெரிக்கக் கண்டத்துடன் எந்தவிதத் தொடர்பும் இன்றி இருந்ததாக கூறப் படும் தென் அமெரிக்கக் கண்டத்தில் பான்ட்டோ டோன்ட் விலங்கினத்தைச் சேர்ந்த அல்சி டெடோர் பிக்னியா என்ற விலங்கின் எலும்புப் புதை படிவங்கள் எடுக்கப் பட்டிருகிறது.
இதன் அடிப்ப டையில் மார்டின் ஜெக்லே என்ற தொல் விலங்கியலாளர் பேலியோசீன் கால கட்டத்தில் கண்டங்கள் நகர்வதாகக் கூறும் ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போல் அல்லாமல் , தென் அமெரிக்கக் கண்டமானது வட அமெரிக்கக் கண்டத்துடன் தொடர்பு கொண்டு இருந்ததை அல்சி டெடோர் பிக்னியா நிரூபிக்கிறது என்று தெரிவித்து இருக்கிறார்.
அப்பொழுதுதான் ஆசியக் கண்டத்தில் தோன்றிய விலங்கினம் வட அமெரிக்கக் கண்டம் வழியாக தென் அமெரிக்கக் கண்டத்தை அடைந்திருக்க முடியும்.
குறிப்பாக இதே கால கட்டத்தில் இந்தியாவும் ஆசியக் கண்டத்துடன் தொடர்பு இன்றி ஒரு தீவுக் கண்டமாக இருந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக் கொண்டு இருந்தனர்.
ஆனால் புவியியல் ஆராய்சியாளர்களின் கருத்துக்கு மாறாக ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்தில் வாழ்ந்து மடிந்த பாலூட்டி விலங்கினத்தின் எலும்புப் புதை படிவங்களை இந்தியாவில் ஆந்திராவில் உள்ள நாஸ்கல் என்ற கிராமத்தில் இருந்து விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் எடுத்து இருக்கின்றனர்.
எனவே கண்டங்கள் ஒன்றாக இருந்து பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவது முற்றிலும் தவறான கருத்து ஆகும்.விஞ்ஞானி.க.பொன்முடி.

Comments