Posts

Showing posts from May, 2017

Nebular Disk Hypothesis is a wrong explanation.

Image
Snow Line As per the currently accepted theory, it is believed that when giant space clouds in the outer space flattened and spun due to gravitational force, Sun was formed in the bulky center of the cloud and the other planets were formed when particles of dust and gases in the flatter areas around the Sun began to stick together to form clumps. Specifically, it is believed that since the temperature near the Sun was intense, the gases and dust found there was only minimal a nd these gases and dust gradually clumped together and led to the formation of smaller rocky planets in the long run like the earth and the mars. Moreover, it is also believed that very high temperature prevailed near the Sun and volatile gases like hydrogen, sodium, chlorine and methane present in that region were pushed far away from the Sun by the solar radiation. Later, it is believed that light gases like these gathered on the periphery of the Solar System and this led to the formation of gia...

எனது ஆய்வுப் பொருள் பற்றி...

About the research FACT FILE எனது ஆய்வுப் பொருள் பற்றி... எனது ஆய்வுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள். புதை படிவப் புதிர்கள். கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள்,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுகிறது. அதே போன்று, கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களின் புதை படிவங்களும் ,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுகிறது. முதலில் கூறப் பட்ட விளக்கம். புயல் ,சூறாவளியின் பொழுது,காட்டாற்று வெள்ளத்தால்,கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல் இருந்தபடி,விலங்கினங்கள் தீவுகளுக்கும் மற்ற கண்டங்களுக்கும் பரவி இருக்கலாம். புதை படிவப் புதிர்களுக்கு அல்பிரட் வெக்னர் கூறிய விளக்கம். முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து  ஒரே நிலப் பரப்பாக இருந்திருக்க வேண்டும்,அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும். வெக்னரின் விளக்கம் நிராகரிக்கப் பட்டதற்கான காரணம். கடல் தரையைப் பிளந்து கொண்டு கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான த...